தேடல் · Search: உட்பிரிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

45 இல் 26–45 · 26–45 of 45

தாலுக்கா tālukkā பெயர்ச்சொல் · Noun meaning
மாவட்டத்தின் உட்பிரிவு
கோத்திரம் kōttiram பெயர்ச்சொல் · Noun meaning
இனப்பிரிவு, சாதிகளின் உட்பிரிவு
காளாமுகம் kāḷāmukam meaning
மாவிரதத்தை ஒத்த சைவ உட்பிரிவு.
இயன்ற வரை iyaṉṟa varai meaning
முடிந்த வரை. கிடைக்கக்கூடிய விலையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பங்குத் தொகை, இருப்பு முதலியவற்றை வாங்கவோ விற்கவோ தரகருக்கு அளிக்கப்படும் குறிப்பு. attachement — பற்றுகை: சொத்தைப் பறிம… — at best
முதுகுநாணி mutukunāṇi பெயர்ச்சொல் · Noun meaning
விலங்குகளில் அதன் வளர்ச்சி நிலைகளில் ஏதோ ஒரு நிலையில் முதுகுநாண் உருவாகும் விலங்குகள். முதுகெலும்பு உள்ள முதுகெலும்பிகளும் முதுகுநாணிகளில் ஓர் உட்பிரிவு.
பரிச்சேதம் pariccētam பெயர்ச்சொல் · Noun meaning
சிறு பகுதி
கோக்கிடியா kōkkiṭiyā meaning
ஓரணுவின் ஒர் உட்பிரிவு. இதில் முதிர்ச்சி யடைந்த டிராஃபோசோயிட்டுகள் உள் உயிரணுவுடையவை. அதே மூல உயிரில் இனப் பெருக்கமும், சிதல்விதை உற்பத்தியும் நடைபெறுகிறது — coccidia
காணபத்தியம் kāṇapattiyam பெயர்ச்சொல் · Noun meaning
இந்து சமயத்தின் ஓர் உட்பிரிவு. — a hindu sub-religion worshipping lord ganesh as the supreme being
பிரகச்சரணம் pirakaccaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
தென்னாட்டு ஸ்மார்த்தப்பிராமண வகுப்பின் ஒர் உட்பிரிவு
படைத்தொகுதி paṭaittokuti பெயர்ச்சொல் · Noun meaning
தரைப்படையின் ஒரு உட்பிரிவு
நரம்பு வேர் narampu vēr meaning
குழாய் நரம்பின் அல்லது நாளத் தின் வேர் போன்ற உட்பிரிவு — radicle
அவாந்தரபேதம் avāntarapētam பெயர்ச்சொல் · Noun meaning
உட்பிரிவு.
குயிக்ட்ரான் kuyikṭrāṉ meaning
பார்ட்டானின் உட்பிரிவு மொழி. பன்ம அணுக்கத் தொகுதியில் பயன்படுவது. — Quicktran
இயக்கவிசையியல் iyakkavicaiyiyal பெயர்ச்சொல் · Noun meaning
விசைகளின் தாக்கத்தின் காரணமாக பொருள்கள் இயங்குவதைப் பற்றி கூறுவது இயக்கவிசையியல் ஆகும். இயக்கவிசையியலில் இயக்கவியல் மற்றும் விசையியல் என்ற இரு உட்பிரிவுகள் உள்ளன.
விண்டோஸ் பயன்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட மைக்ரோ சாஃப்ட் குவிக்பேசிக்கின் மேம்பட்ட பதிவு. விசுவல் பேசிக்கருவிப் பெட்டியில் இருந்து பயன்பாடுகளுக்குப் பொருள்களை இழுத்து வருவதன்மூலம் விண்டோஸ் ப… — visual basic
சைவ சமய உட்பிரிவுகளில் ஒன்று.
கேப்சோமர்ஸ் எனப்படும் புரத உட்பிரிவுகள் அடங்கிய நோய்க் கிருமியை முடியுள்ள புரதம் — capsid
ஒற்றை அணு உயிரியின் ஒர் உட்பிரிவு. இது இடம் பெயர்வதற்குக் கால்போல் பயன்படும் இழை உறுப்பினைக் கொண்டிருக்கும் — ciliata
நச்சுக் கொடியின் கருப்பைப் பரப்பிலுள்ள உட்பிரிவுகளில் ஒன்று — cotyledon
மழநாட்டுப்பிருகச்சரணம் maḻanāṭṭuppirukaccaraṇam பெயர்ச்சொல் · Noun meaning
சுமார்த்தப்பிராமணரின் உட்பிரிவுவகை ( r, 335.)