தேடல் · Search: இழை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
படகு பக்கவாட்டில் சாயாமல் தடுக்கும் அடிமட்ட மையப்பலகை — sliding-keel
பிரசவத்தினால் கிழிபட்ட வாயிலைப் பொருத்துதல், பெண்ணுறுப்பின் வாயிலையும் ஆசனவளையத்தையும் வேறுபடத் தைத்தல்
தடைபட்டிருக்கும் இரத்தத்தின் உறைவை உண்டாக்க குருதி நாள அழற்சியில் கம்பி இழை முதலியவற்றைச் செலுத்துதல் — filiform
கூடினவர்
சீவுளி
உள்கட்டமைப்புகளைப் பார்த் தறிவதற்குப் பயன்படும் ஒரு நெகிழ் திறனுடைய கருவி. இதில் ஒரு உள் சுழல் தண்டு இருக்கும். அதில் ஒளி செல்லக் கூடியநெகிழ்திறனடைய இழைமங்கள் இணைக்கப்பட்டிருக்கும் — fiberoscope
இழை உரு உள்ளவை. உயிரணுவில் காணப்படும் மூச்சு மையங்கள் — mitochondria
இழையூசி.
நூற்பதற்கும் நெசவு செய்வதற்கும் ஏற்ற கடினமான இழை — fiber
உடல் பகுதிகளை இணைக்கும் வால் போன்ற திசுக்கட்டு. உடலைச் சுற்றிக் கட்டப்படும் கட்டுக்கம்பி. கை அல்லது காலைத் தாங்கிப் பிடிக்கும் கருவி. — band
இழையைப் போன்ற ஒருவகைக்கழலை
நூலால் ஆன கயிறு
கலத்தல் (மருந்து), இழைத்தல்
நீரில் கரைத்த அரிசிமாவினால் இடப்படும் வரைவுகள்/சித்திரங்கள். — auspicious and decorative drawings on the floor with rice flour mixed with wate…
Thread worm(Enterobius vehicularis)
இழையிட்டுத் தைத்தல்
இழையிட்டுத் தைத்தல்
நூலோடுதல்.
நழுவு இயக்கத்துடன் செயற்படக் கூடிய தடுக்கிதழ் — slide valve
படகு பக்கவாட்டில் சாயாமல் தடுக்கும் அடிமட்ட மையப்பலகை — Sliding-keel
காப்புக்கட்டுதல்.
கம்பில்லா உருமண் இல் வாங்கிக் கருவியில் வேண்டியவாறு அமைத்துக் கொள்ளக் கூடிய இழைத் தந்தி — cat-whisker
விதித்த நாள் , ஏற்படுத்தப்பட்ட கால அளவு
வாயற்ற நீராம்பு (பாலிப்). உணவைத் தன் போலிக்கால்களால் பற்றுவது — nemetaphore
கண்ணறைப் பிரிவில் ஒருவகை. இதில் உட்கரு மறைமுகமாகப் பிரிகிறது. இது தாவரத்தின் வளர்ச்சிப் பகுதிகளான தண்டு முனையிலும் வேர்முனையிலும் நடைபெறுவது. இதில் வலைப்பின்னலை உடைய உட்கரு பல தொ… — mitosis