தேடல் · Search: இரத்தக் கசிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
30 இல் 26–30 · 26–30 of 30
வைட்டமின் 'கே' என்னும் ஊட்டச்சத்து, பிறந்த குழந்தைக்கு இரத்தக் கசிவு ஏற்படும் போதும் வைட்டமின்-'கே' பற்றாக்குறையின்போதும் கொடுக்கப்றபடுகிறது — phytomenadione
(வைட்டமின் சி) (ஸ்கர்வி நோயை) மூக்கு இரத்தக் கசிவு நோயைத் தடுக்கும் உயிர்ச்சத்து — ascorbic
குருதிக் குழாய்களிலிருந்து இரத்தம் வெளிப்படும் சிறு பகுதி, தோலில் புள்ளி அளவில் இருந்து குண்டுசித் தலையளவு வரை இரத்தக் கசிவு. அழுத்தினாலும் நிறம் மாறாது சிவப்பாகவே இருக்கும். — patechia
இரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், சளிச் சவ்விலிருந்து விட்டு விட்டு இரத்தம் கசிதல், தோலின் மேல் கருஞ் சிவப்புப் புள்ளிகள் தோன்றுதல் போன்ற நோய்க்குறிகள் தோன்றும் ஒரு நோய். பெ… — thrombocytopaenic purpura
தெரிந் தெடுத்த தமனிக் குழாய்ச் செருகியைச் செலுத்திச் சிகிச்சை செய்தல். இது இரத்தக் கசிவுப் புள்ளிகள், புண்புரை, இரத்த நாளக்கட்டி ஆகியவற்றைக் குணப்படுத்தப் பயன்படுகிறது — embolisation therapy