தேடல் · Search: இயங்கு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

இயங்கு உறுப்பு iyaṅku uṟuppu prefix
இயங்கிக் கொண்டிருக்கும் சாதன நிரலின் அடிப்படையில், ஒரு கோப்பு அல்லது கணினித் திரையில் ஒரு பகுதி, தற்போது செயல்பாட்டில் இருக்கும் அல்லது கட்டளைச் செயல்பாடுகளுக்கு ஆட்பட்டிருக்கும். பொதுவா… — active device
இயங்கு சுழற்சி iyaṅku cuḻaṟci prefix
விமானத்தில் முற்செலுத்தி மூலமாக அல்லது அதன் விளைவாகச் செல்லும் காற்றோட்டத்தின் மீது முற்செலுத்தியின் இயக்கத்தினால் உண்டாகும் சுழற்சி — race rotation
இயங்கு வரை கலை iyaṅku varai kalai prefix
இயங்கும் வரைபடங்கள் அல் லது கருத்துப் படங்கள். காந்த வட்டு களில் வரை படங்கள் ஒளிக்காட்சி தோற்றங்குறைந்த இடத்தையே எடுத்துக் கொள்ளும் animation: இயக்கப்படுத்தல் : நிகழ்வு ஒன்றின் தொடர் வரிசைப் ப… — animated graphics
இயங்குபடையரவம் iyaṅkupaṭaiyaravam பெயர்ச்சொல் · Noun prefix
பகையரணை முற்றுதற்கெழுந்த படையின் செலவால் உண்டாம் ஆரவாரத்தைக் கூறும் புறத்துறை ( பொ. 6)
வன்பொருளில் மின் சக்தி வந்தவுடன் பயன்படுத்தப்படும் இயக்க முறைமையைக் கொண்ட நிலைவட்டின் பகுதி — active partition
இயங்கு இருசுகள் iyaṅku irucukaḷ prefix
பாரமும் விசைப்பயன்பாடும் அமைந்துள்ள இருசுகள். இவற்றில் பாதி மிதவை, முக்கால் மிதவை வகைகளும் அடங்கும் — live axles
இயங்கும் சாளரம் iyaṅkum cāḷaram prefix
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தொகுப்பில் இயங்கும் திறந்த சாளரம் — active window
இயங்கும் நூலகம் iyaṅkum nūlakam பெயர்ச்சொல் · Noun prefix
இடத்துக்கு இடம் மாறும் நூலகம்; பெரும்பாலும் ஒரு வண்டியில் நூல்கள் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச்சென்று அந்நூல்களைப் பயனர்கள் பயன்படுத்தும் நூலகம்.
இயங்குநிலை வரிசை iyaṅkunilai varicai prefix
மிகப்பலவீனமானது முதல் மிக வலுவானது வரையிலான சைகைகளின் வரிசை — dynamic range
இயங்க வைத்தல் தொடர் பான தரவு வைக் கொண்டப் உள்ளமைப்பு தரவு அமைப்புமுறை — activation record
operating ratio
இயங்கு படிக்கட்டு iyaṅku paṭikkaṭṭu prefix
பண்டக சாலைகள், ரயில் நிலையங்கள் முதலியவற்றில் பயன்படுத்தப்படும் இயங்கும் படிக்கட்டு — escalator
அசைவூட்ட ஜிஃப்கள், ஜாவா அப்லெட்டுகள், ஆக்டிவ் எக்ஸ் இயக்குவிசைகளை உள் ளடக்கிய ஹெச்டிஎம்எல் ஆவணம். dynamic partitioning : இயங்குநிலை பிரிவினை : மையச் செயலகத்தின் (CPU) நினைவுப் பதிப்ப… — dynamic page
இயங்குநிலை நேரியல் தட இணைய நெறிமுறை என்று பொருள்படும் Dynamic Serial Line Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணையத்தில் ஸ்லிப் நெறிமுறைப்படி பயனாளரின் ஐ… — dynamic slip
ஒட்ட நேரத்தில் ஒரு செயல் முறையிலிருந்து இன்னொரு செயல்முறைக்கு ஏற்படுத்தப்படும் இணைப்பு. — dynamic link
dynamic object
மேசைக் கணினி மற்றும் இணையத்தில் செயல்படுத்தும் பல்லூடகப் பயன்பாடுகளுக்காக, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் உருவாக்கிய, பணித்தளம் சாரா இலக்கமுறை ஒளிக்காட்சி (Digital Video) தொழில் நுட்பம் — ActiveMovie
பலவிதமான நினைவுப் பதிப்பி சிற்றங்கள் அனைத்தையும் சரியான முறையில் இயங்கும் வகையில் அடிக்கடிப் புதுப்பிக்கப்படும் வகையில் அமைந்த நினைவுப் பதிப்பு அமைவு முறை — dynamic memory
இயங்குநிலை இடைமாற்று iyaṅkunilai iṭaimāṟṟu prefix
அடிக்கடி கையாள வேண்டிய தகவல்களை உடனடியாக எடுத்தாள வசதியாக, முதன்மை நிவைகத்திலுள்ள தரவுகளை நுண்செயலி தனக்கருகில் ஒர் இடைமாற்று நினைவகத்தில் (cache memory) வைத்துக்கொள்ளும். இதனால்… — dynamic caching
ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும் போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்ட நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ் நேரத்தில் தே… — dynamic allocation
வெளியிலுள்ள முனையங்கள் ஒரு தனி மைய முனையுடன் இணையும் ஒரு பிணையக் கட்டமைப்பு முறை. — active star
ஒரு நிரல் இயங்கிக் கொண்டிருக்கும்போதே தேவைக்கேற்ப நினைவகத்தில் இடம் ஒதுக்கீடு செய்தல். அவ்வாறு ஒதுக்கப்பட்டி நினைவகத்தை, நிகழ்நேரத்திலேயே விடுவிக்கவும் முடியும். இதனால் நிகழ்நேரத்தில் தேவ… — dynamic allocation
dynamic operand
ஒரு நிரல் தொடரைச் செயல்படுத்தும்போது நடைபெறும் திணித்தல் dynamic font : இயங்கு நிலை எழுத்துரு. — dynamic dump
தரவுகளை இழக்காமல் காப்பாற்ற அடிக்கடி மின்சக்தி ஏற்ற வேண்டிய தேவையுள்ள நினைவகச் சாதனம். அதிவேக இயக்க சேமிப்பகம். — dynamic storage