தேடல் · Search: இனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

இன்னாமுகம் iṉṉāmukam பெயர்ச்சொல் · Noun similar
சந்தோஷமிலசாதமுகம்.
ஈனயானம் īṉayāṉam கட்டுரை · article similar
இணக்கம் iṇakkam similar
1. சீர் குலைவில்லாமல் வடிவளவும் வடிவும் மாறுகிற தன்மை. 2. குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறையை அல்லது அறிவுரையை நோயாளி கடைப்பிடித்து நடக்கும் அளவு. — compliance
இணரம் iṇaram பெயர்ச்சொல் · Noun similar
மாமரம்
இணா iṇā பெயர்ச்சொல் · Noun similar
மாமரம்
இணைக்கோணம் iṇaikkōṇam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: மூக்கிரட்டை (40)
இணைவனம் iṇaivaṉam similar
வானொலி ஒரு பொதுவான நிகழ்ச்சியை ஒலிபரப்பும் நோக்கத்திற்காக அமைக்கப் பட்டுள்ள பல வானொலி நிலையங்களின் தொகுதி. — Radio network
இன iṉa similar
இனத்தினது, சுற்றத்தினது, (குறள் 457, 458, 459).
இனஞ்சனம் iṉañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
உற்றார் உறவினர்
இனமாற்றம் iṉamāṟṟam similar
நிரலாக்கத்தில் ஒரு தரவினை மதிப்பை வேறொரு தரவின மதிப்பாக மாற்றியமைத்தல் — casting
இனா iṉā பெயர்ச்சொல் · Noun similar
நகைச்சொல்.
இன்ன iṉṉa பெயர்ச்சொல் · Noun similar
இத்தன்மையான
இன்னமும் iṉṉamum similar
இன்னும்
இன்னயம் iṉṉayam பெயர்ச்சொல் · Noun similar
உபசார மொழி
இன்னலம் iṉṉalam similar
இனிய நலம்
இன்னா iṉṉā பெயர்ச்சொல் · Noun similar
துன்பம் — tragedy
இன்னாமை iṉṉāmai பெயர்ச்சொல் · Noun similar
இனியவாகாமை
இரிணம் iriṇam பெயர்ச்சொல் · Noun similar
உவர்நிலம்
இலினம் iliṉam பெயர்ச்சொல் · Noun similar
அழிவு
ஈநாயம் īnāyam similar
இழிவு
ஈனாயம் īṉāyam பெயர்ச்சொல் · Noun similar
நிந்தை , அவமதிப்பு , இழிவு
ஈரிணம் īriṇam பெயர்ச்சொல் · Noun similar
களர்நிலம்
வரி vari பெயர்ச்சொல் · Noun meaning
மக்களாட்சி முறையில் அரசை நடத்த மக்களிடம் இருந்த பணம் வாங்கும் முறை — tax, line
ஊலா ūlā பெயர்ச்சொல் · Noun meaning
நீளமான, மிகவிரைவாக, நீந்த வல்ல கடல்மீன் இனம்.
வகை vakai பெயர்ச்சொல் · Noun meaning
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - வகை