தேடல் · Search: இதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

181 இல் 26–50 · 26–50 of 181

இடத்திடல் iṭattiṭal பெயர்ச்சொல் · Noun similar
சொலித்தல்.
இதமித்தல் itamittal பெயர்ச்சொல் · Noun similar
பற்றுச்செய்தல்
இதளி itaḷi பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை
இதழி itaḻi பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை.
இத்தாலி ittāli கட்டுரை · article similar
ஈதலே ītalē similar
கொடுத்தலே, (குறள் 1054).
இடக்குதல் iṭakkutal பெயர்ச்சொல் · Noun similar
விழுதல்
இடறுதல் iṭaṟutal பெயர்ச்சொல் · Noun similar
கால் தடுக்குதல்
இடாசுதல் iṭācutal பெயர்ச்சொல் · Noun similar
நெருக்குதல்
இடாப்புதல் iṭāpputal பெயர்ச்சொல் · Noun similar
காலை அகலவைத்தல்
இடையிடல் iṭaiyiṭal similar
Insertion
இடைவிடல் iṭaiviṭal similar
பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயல… — Interleaving
இதழியல் itaḻiyal பெயர்ச்சொல் · Noun similar
நாள், வார, மாத இதழ்களில் எழுதுவது, அவற்றை வடிவமைப்பது, அவற்றிற்காகப் புகைப்படங்கள் எடுப்பது குறித்த துறை. — journalism (and mass communication)
இசிதல் icital similar
நீளுதல்
இசித்தல் icittal similar
ஒடித்தல், இழுத்தல், உரித்தல், சிரித்தல்
இட iṭa similar
திரையில் ஒரு நேரத்தில் கொள்ளும் தகவல்களைவிட கூடுதலான தகவல்களைப் பயனாளர் காணும் வகையில் கிடைநிலை தகவல் அல்லது உரையை நகர்த்துதல் — horizontal scrolling
இடக்கல் iṭakkal பெயர்ச்சொல் · Noun similar
தோண்டுதல்
இடத்துய்த்தல் iṭattuyttal பெயர்ச்சொல் · Noun similar
தோழி தலை மகற்கு இடங்காட்டி மீண்டுந் தலைமகளுழைச்சென்று அவளைத் தலைமகனின்றவிடத்துச் செலவிடுக்கும் அகத்துறை ( 72.)
இடநாள் iṭanāḷ பெயர்ச்சொல் · Noun similar
உரோகிணி, மகம், விசாகம், திருவோணம், முதலாக மும்மூன்று நக்ஷத்திரங்கள் (காலசக்.2)
இடனறிதல் iṭaṉaṟital பெயர்ச்சொல் · Noun similar
அரசன் வினைசெய்தற்குரிய இடத்தைத் தெரிகை (அதி.50)
இடம்படல் iṭampaṭal similar
மிகுதல், விரிதல்
இடம்புதல் iṭamputal பெயர்ச்சொல் · Noun similar
விலகுதல்
இடர் முதல் iṭar mutal similar
உள்ள திட்டத்தில் இடப்படும் முதல். அதாவது, ஒரு புதிய முயற்சியில் பயன்படுத்தப்படும் முதல் — risk capital
இடறல் iṭaṟal பெயர்ச்சொல் · Noun similar
கால்தடுக்குகை
இடலம் iṭalam பெயர்ச்சொல் · Noun similar
விசாலம்