தேடல் · Search: இடைவிட்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 26–27 · 26–27 of 27

ஒரு வகை அழுத்தத் தாரை எஞ்சின். இதில் உள்ளெரிதல் இடைவிட்டு நடைபெறும். இதனால் தொடர் வெடிப்புகள் மூலம் உந்துகை உண்டாகிறது. இதனை 'துடிப்புத் தாரை' என்றும் கூறுவர் — pulse-jet engine
சிறுநீரகச் சுரப்பிப் புற்றுநோய். வலியில்லாமல், இடைவிட்டு சிறுநீர்க்குருதி ஏராளமாகப் போகும் — hypernephroma