தேடல் · Search: இடைவிட்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

27 இல் 1–25 · 1–25 of 27

இடைவிட்ட iṭaiviṭṭa
Intermittant
இடைவிட்ட பல்லிணை iṭaiviṭṭa palliṇai prefix
பற்கள் தொடர்ச்சியாக இல்லாத ஒரு பல்லிணை. ஆனால் இதில் இடையிடையே சமதளப்பரப்புகள் இருக்கும். இந்தச் சமதளப் பரப்புகளில் இயங்கும் சக்கரம்படும் போது நிலையாக இருக்கும் — intermittent gear
இடைமிதவல் iṭaimitaval variant
இடைவெளி விட்டு நடைபெறும் மிதவல் நடவடிக்கை — intermittent
இடைவிடல் iṭaiviṭal similar
பல் நிரல் தொடரமைக்கும் தொழில் நுட்பம். ஒரு நிரல் தொடரின் பகுதிகள் வேறொரு நிரலாக்கத் தொடரில் அமைத்து அதை வேறொரு நிரல் தொடரில் அமைப்பதுண்டு. இம்முறையில் நிரலாக்கத் தொடர்களில் ஒன்றில் செயல… — Interleaving
இடைவீடு iṭaivīṭu பெயர்ச்சொல் · Noun similar
நடுவில் விட்டுவிடுகை (திருவாய்.1, 10, 8)
இடைவிடாமல் iṭaiviṭāmal பெயர்ச்சொல் · Noun similar
ஓயாமல்.
இடைவிடுதல் iṭaiviṭutal பெயர்ச்சொல் · Noun similar
இடையில் ஒழிதல்.
இட iṭa similar
திரையில் ஒரு நேரத்தில் கொள்ளும் தகவல்களைவிட கூடுதலான தகவல்களைப் பயனாளர் காணும் வகையில் கிடைநிலை தகவல் அல்லது உரையை நகர்த்துதல் — horizontal scrolling
இடா iṭā பெயர்ச்சொல் · Noun similar
காண்க: இடார் (10. 111. உரை)
இடைவிடாமழை iṭaiviṭāmaḻai பெயர்ச்சொல் · Noun similar
ஓயாமழை.
இடைவு iṭaivu பெயர்ச்சொல் · Noun similar
தோல்வி
இதா itā பெயர்ச்சொல் · Noun similar
இதோ
இத்தா ittā பெயர்ச்சொல் · Noun similar
வெளியில் வாராமை
ஈதா ītā பெயர்ச்சொல் · Noun similar
இந்தா என்னும் சொல்லின் மறுவடிவம். இதோ பெற்றுக்கொள் என்று சொல்லும் பொழுது குறிப்பிடப்படும் விளிச்சுட்டான சொல் இந்தா, ஈதா என்பன.
இடைவிடா மின்னோட்டம் iṭaiviṭā miṉṉōṭṭam similar
இடைவிடாமல் மின்னோட்டம் பாயுமாறு இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ள மின்னோட்ட அமைப்பு — continuous duty
இடைவிடு அச்சிடல் iṭaiviṭu acciṭal similar
pause printing
இடைவாய் iṭaivāy பெயர்ச்சொல் · Noun similar
கழுத்துக்கோலின் அளவுக் குறியிடம்
அரிப்பனி arippaṉi பெயர்ச்சொல் · Noun meaning
இடைவிட்ட துளி
கதாசித்து katācittu meaning
இடைவிட்ட காலம்
மாதச்சுரம் mātaccuram பெயர்ச்சொல் · Noun meaning
ஒருமாதகாலம் இடைவிட்டு வரும் ஜ்வரம் ()
தவளைப்பாய்த்து tavaḷaippāyttu பெயர்ச்சொல் · Noun meaning
சூத்திரநிலை நான்கனுள் தவளைப் பாய்ச்சல்போல இடைவிட்டுச் செல்லும் ஒரு நிலை
முறைக்காய்ச்சல் muṟaikkāyccal பெயர்ச்சொல் · Noun meaning
இடைவிட்டு முறையக வரும் சுரம்
கரந்துறைப்பாட்டு karantuṟaippāṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
சித்திரகவி வகையுள் ஒன்று அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது
கரந்துறைச்செய்யுள் karantuṟaicceyyuḷ பெயர்ச்சொல் · Noun meaning
சித்திரகவி வகையுள் ஒன்று அஃது ஒவ்வோரெழுத்து இடைவிட்டுப் படிக்கும்போது வேறு ஒரு செய்யுள் தோன்றும்படி எழுத்துகள் அமைத்துப் பாடப்பெறுவது
தாரைக் காற்றூட்டம் tāraik kāṟṟūṭṭam meaning
ஈரநயப்புடைய வாயுவை மூச்சுக் குழாயினுள் அடிக்கடி அதிவேகத்தில் இடைவிட்டுச் செலுத்துதல். இவ்விதம் முக்கில் காற்றுப்பட ஊதும்போது கூடுதலாகப் புதிய வாயுவை உட்செலுத்தப்படுகிறது — jet ventilation