தேடல் · Search: இடையீடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
56 இல் 26–50 · 26–50 of 56
நடுவில் விட்டுவிடுகை (திருவாய்.1, 10, 8)
வானொலியில், மீமிகை ஒலியலை மாற்றி ஒலிவாங்கியில் கலப்பியினால் அல் லது முதலாவது பிரிப்பானால் பெறப்படும் சிறந்த அலைவெண் — intermediate frequency
திசை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவற்றுக்கிடையே பொருத் தப்படும் மூன்றாவது பற்சக்கரம் — intermediate gear
சில நோய்க்கிருமிகளுக்கு எதிரான ஒருவகைப் புரதம். ஒர் உயிரணுவை ஒரு கிருமி தாக்கும் போது இந்தப் புரதத்தை உற்பத்தி செய்யுமாறு உயிரணு தூண்டப்படுகிறது. அந்தப் புரதம் நோய்க்கிருமியை எதிர்த்… — interferon
அச்சில் அழகான தோற்றப் பொலிவு ஏற்படும் வகையில் சொற்களுக்கும், வரிகளுக்குமிடையில் இடையிடம் விட்டு அமைத்தல் — spacing
Breaks of rainfall
உட்பாட்டுக்கும் வெளிப்பாட்டுக்கும் இடையிலான வேக வேறுபாடுகளை ஈடு செய்யக்கூடிய உத்தி. இடை யீட்டில் தரவுகள் அதிகவேகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டு, குறைந்த வேகத்தில் வெளியிடப்படுகிறது அல்லது க… — speed buffering
ய, ர, ல, வ, ழ, ள என்ற வல்லினமும் அல்லாத, மெல்லினமும் அல்லாத எழுத்துகளின் வரிசை
இழிந்தது
கொக்கு போல வளைந்தது
ஒர் இடையீடு, பிழை அல்லது அறிவுறுத்தத்தினால் உண்டாக்கப்படும் ஒரு செயல்முறையின் நிறைவேற்றத்தில் ஒரு முடிவு — half
பிற வானொலி நிலையங்களின் இடையீடு காரணமாக வானொலியில் ஏற்படும் கிறீச்சொலி — squealing
மனித இயக்குனரின்றி தானாக இயங்கும் எந்திரம் அல்லது மென்பொருள், எந்திரன்
தொலைக் காட்சியில் ஓசை அல்லது வலுவற்ற சமிக்ஞை காரணமாக உண்டாகும் இடையீடு. இது படத்தில் வெண்புள்ளிகளாகத் தோன்றும் — snow
கரட்டுத்தள உருளைகளிடையே வேண்டுமென்றே விடப்படும் குறும இடைவெளி அல்லது பெரும இடையீடு — allowance
மின்சாரக் கம்பியில் குறுக்கிடும் மின்காந்த இடையீடுகன்ளை சரி செய்யும் கருவி — line filter
செய்தித் தொடர்புக் கோட்பாட்டில், செய்தித் தொடர்புப் பொறியமைவில் ஒரு பன்னாட்டு இடையீடு. இது ஒசை என்பதிலிருந்து வேறுபட்டது — signal
பலமுனைகளில் பல மரபணுக்களின் இடையீட்டுச் செயல்களால் விளையும் ஒன்றுக்கு மேற்பட்ட முனைகளில் மரபணுக்களின் இடையீடுகளால், ஒரு குணநிலை கட்டுப்படுத்தப்படுதல் — polygenic
ஒரு மின்னியல் அமைப்பியின் செயலிழப்பு அல்லது இடி, மின்னல், புயல் போன்ற புறநிலை மின்னியல் ஆதாரங்களிலிருந்தான இடையீடு காரணமாக தரை இணைப்பில் உண்டாகும் தற்காலிக மின்னோட்டம் — ground fault
செய்தித்தொடர்புகளில், ஒரு கம்பியில் மின்விசையோட்டத்தின் மூலம் குறிப்பின்றி உருவாக்கப்படும் இடையீடு. இதனை வெண்மை ஓசை" (White noise) என்றும் கூறுவர் gb : ஜிபி : இங்கிலாந்து நாட்டைச் சேர்… — gaussian noise
அலைவரிசைகளிடையே இடையீடு ஏற்படாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு தொலைக்காட்சி அலைவரிசையின் மேல் முனையிலுள்ள ஒரு குறுகிய அலைவெண்பட்டை — guard band
ஓர் ஒளிக்கற்றையை இடையீடு செய்வதன் மூலம் ஊக்குவிக்கப்படும் எதிர் விசை — counter photo electric
ஒர் இடையீடு ஏற்பட்ட பிறகு, நடப்பு இயக்கப்பணித் தொகுதியிலிருந்து நிறைவேற்றுவதற்காக அடுத்த பணியைத் தேர்ந்தெடுக்கிற கட்டுப்பாட்டுச் செயல்முறை — dispatcher
பொறியமைவினுள் மற்ற இடையீடுகளுக்கு மேலாக முந்துரிமையளிக்கப் பட்டுள்ள ஒர் இடையீடு — priority interrupt
ஒரு மென் பொருள் INT அறிவுறுத்தத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் இடையீடு — software interrupt