தேடல் · Search: இசிவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

33 இல் 26–33 · 26–33 of 33

உள்வீச்சு சன்னி uḷvīccu caṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
உள்ளுறுப்புகளுக்குக் காணும் இசிவு சன்னி
இத்துமா பித்தம் ittumā pittam பெயர்ச்சொல் · Noun meaning
பித்தக் கோளாறினால் மாறாதவிக்கல், ஏப்பம், மூர்ச்சை , வியர்வை , இருமல், சுவாசம், தலைவலி, உள்ளங்கால், கை முதலிய இடங்களில் கொப்புளம் எழும்பல் முதலிய குணங்களையுண்டாக்கும் பித்த நோய்; செரியாமை…
புறவீச்சுச்சன்னி puṟavīccuccaṉṉi பெயர்ச்சொல் · Noun meaning
இசிவுநோய்வகை
கழுத்து முக நோய் kaḻuttu muka nōy meaning
குளோர்புரோதமாசின் சிகிச்சை தொடங்கியதைத் தொடர்ந்து, வாய்-தொண்டை இசிவு, தொடுவுணர்வு இன்மை, இதய விரைவுத்துடிப்பு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தோன்றும் இடைமாற்ற நோய்க் குறிகள் — neck face syndrome
அர்த்தாங்க விசிவு arttāṅka vicivu பெயர்ச்சொல் · Noun meaning
பக்க வாதம், உடம்பின் ஒரு பக்கத்து வாயு பரவி, அவ்விடத்து வலியை ஏற்படுத்தும் இசிவு
உடல் நரம்புக் கோளாறு போன்று தோற்றமளிக்கும் வாத நோய், ஆனால் இது இசிவு நோயினால் உண்டாவதாகும் — pseudoplegia
வலிப்பு இசிவு முதல் நிலை இதயத்தசைச் சிறு நீர்ப்புரதக் கலப்பு, இதில் தசை அழுகலும் இணைந்திருக்கும். இது ஜெர்மன் மருத்துவ அறிஞர் எஃப் மேயர் பெட்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Meyer-Betz syndrome
மின்னோட்ட மின் தூண்டல் miṉṉōṭṭa miṉ tūṇṭal meaning
தசை இசிவு, இதயத்தசை வலி ஆகியவற்றைக் குணப்படுத்தவதற்கான மிகை அழுத்த மின் துண்டல் — Galvanic electric stimulation