தேடல் · Search: அவிழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

43 இல் 26–43 · 26–43 of 43

விரிதல் virital பெயர்ச்சொல் · Noun meaning
மலர்தல்
எஃகுதல் eḵkutal வினைச்சொல் · Verb meaning
பஞ்சு முதலியன பன்னுதல் , பஞ்சு கொட்டுதல்
புரிசடை puricaṭai பெயர்ச்சொல் · Noun meaning
திரண்டு சுருண்ட சடை
அவிழிணர் aviḻiṇar பெயர்ச்சொல் · Noun meaning
இதழ் அவிழ்ந்த மலர்க்கொத்து
இழந்தவன் iḻantavaṉ meaning
இடுப்பிலே கட்டியுள்ள துணி அவிழ்ந்தவன், (குறள் 788).
குலைத்தல் kulaittal பெயர்ச்சொல் · Noun meaning
அவிழ்த்தல்
நெகிழ்தல் nekiḻtal பெயர்ச்சொல் · Noun meaning
குழைதல்
விரித்தல் virittal பெயர்ச்சொல் · Noun meaning
விரியச்செய்தல்
வேந்தனார் vēntaṉār meaning
சிவன், எ-டு அவிழ் சடைவேந்தனார் ஒசேந்தனார்.
கட்டுடைதல் kaṭṭuṭaital வினைச்சொல் · Verb meaning
உடல் தளர்வுறுதல்
கட்டுவிடல் kaṭṭuviṭal பெயர்ச்சொல் · Noun meaning
பலக்குறைவாதல்
கொடுமுடிச்சு koṭumuṭiccu பெயர்ச்சொல் · Noun meaning
அவிழ்க்கமுடியாத முடிச்சு
தீக்கை,தீட்சை tīkkai,tīṭcai meaning
பொருள் கட்டுகள் அனைத்தையும் அவிழ்ப்பது. அதாவது, மலத்தை நீக்குவது சரியை, கிரியை, யோகம் ஆகிய மூன்றின் வழிக் குருவால் செய்யப்படுவது. நிலை - 1) தன்மையில் நின்று ஆளுதல் - விஞ்ஞானகலர் 2) …
கைப்பிடிச்சுருள் kaippiṭiccuruḷ பெயர்ச்சொல் · Noun meaning
(கை+பிடி+சுருள்)
தொளுக்குக்கொண்டை toḷukkukkoṇṭai பெயர்ச்சொல் · Noun meaning
அவிழ்ந்த மயிர்முடி
கயிறுருவிவிடுதல் kayiṟuruviviṭutal வினைச்சொல் · Verb meaning
எருது முதலியவற்றை அவிழ்த்துவிடுதல்
கச்சந்தியவிழ்த்தல் kaccantiyaviḻttal வினைச்சொல் · Verb meaning
பொய்மூட்டை அவிழ்த்தல்
இணை மின்கடத்திகளின் அவிழ்முனைகளை புரியாகத் திரித்துத் தயாரிக்கப்படும் மின் கடத்திகள் — pigtail