தேடல் · Search: அளவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

அளவை முறை உரைப்பு aḷavai muṟai uraippu prefix
Logical statement
அளவை முறைக் கூற்று aḷavai muṟaik kūṟṟu prefix
Logical proposition
ஒவ்வொரு தனிமத்தின் அல்லது கூறின் மொத்த அளவினைக் கண்டறிவதற்கான பகுப்பாய்வு — quantitative analysis
Quantitative symbols
தருக்கம் tarukkam variant
மேம்பாடு
மஷாத் maṣāt பெயர்ச்சொல் · Noun variant
அளவை
அலவை alavai பெயர்ச்சொல் · Noun similar
விடாதுபிதற்றுபவள்; விடாது பிதற்றுபவர்
அல்லவை allavai பெயர்ச்சொல் · Noun similar
பாவம்
அலவலை alavalai பெயர்ச்சொல் · Noun similar
ஆராயாது செய்வது (மணி. 17,51)
அலவமை alavamai பெயர்ச்சொல் · Noun similar
இந்துப்பு
அலவன் alavaṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆண் நண்டு
அலவர் alavar பெயர்ச்சொல் · Noun similar
உழுதொழிலாளர்
அலவல் alaval பெயர்ச்சொல் · Noun similar
வியபிசாரம்
அலவான் alavāṉ பெயர்ச்சொல் · Noun similar
பல்லாங்குழி ஆட்டத்திற் கூடும் காய்கள்
அல்லவர் allavar பெயர்ச்சொல் · Noun similar
பிறர்.
அல்லாவார் allāvār similar
வருந்தார், (குறள் 598).
அளவன் aḷavaṉ பெயர்ச்சொல் · Noun similar
* அளவன் (பெ) = வங்குநோய் = சொறி - தோல் நோய்களில் ஒன்று.
அளவம் aḷavam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவனைப்போல் நடித்துப் பரிகசிக்கை
அளவர் aḷavar பெயர்ச்சொல் · Noun similar
உப்பமைப்போர்
அளவல் aḷaval பெயர்ச்சொல் · Noun similar
கலத்தல்
அளாவன் aḷāvaṉ பெயர்ச்சொல் · Noun similar
கலப்பு
அளாவல் aḷāval பெயர்ச்சொல் · Noun similar
கலத்தல்
அழவல் aḻaval பெயர்ச்சொல் · Noun similar
அழலுதல்.
ஆலவன் ālavaṉ similar
விஷ்ணு
ஆலவாய் ālavāy similar
தென் மதுரை, பாம்பு