தருக்கம்

tarukkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மேம்பாடு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 210)
2.
அளவை, நியாயவாதம் அறிவினால் சாதிக்கப்படும் ஆராய்ச்சி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 152)
3.
தருக்கப் பொருத்தம் : அளவைப் பொருத்தம் : 1. காரண மறிதல், கருத்து ஆகிய முறையான கொள்கை களை ஆராயும் அறிவியல். 2. தானியங்கி தரவு செயலாக்க அமைப்பில் எண் முறைக் கணிப்புகள் செய்யும் அளவைப் பொருள்களுக்கிடையிலான இணைப்பு மற்றும் உண்மைப் பட்டியல்களைப் பயன்படுத்துவது பற்றிய அடிப்படைக் கொள்கை கள். — logic
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அளவை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 865)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f4wvvjer/

தமிழ்
“தருக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4wvvjer/
APA
Oliyon Research. (2026). தருக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/f4wvvjer/
MLA
"தருக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f4wvvjer/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment