தேடல் · Search: அறுவைக்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
37 இல் 26–37 · 26–37 of 37
அறுவைக் கத்தியின் உதவி கொண்டு கண்ணிமையைக் கிழித்தல் — blepharotomy
ஒடுங்கிய நீண்ட அறுவைக் கத்தி. இது நீளமாகவோ வளைந்தோ இருக்கும். இதைக்கொண்டு உள்ளிருந்து வெளியே அறுவை செய்யலாம். குடலிறக்க உட்பை, கழலை, பிளவை, புண்புரை ஆகியவற்றை அறுப்பதற்கு இது பயன்… — bistoury
தூண்டிவிட்ட கதிரியக்க வெளிப்பாட்டின் மூலம் ஒளிப் பெருக்கம் செய்தல். இதனால் உண்டாகும் வெப்பம் திசுக்களை உறையவைக்கிறது. இது புற்று நோய் மருத்துவத்திற்குப் பயன்படுகிறது. அறுவைக்கும் பயன்படும் — laser
1. GLIñu அறுவைக்கத்தி, 2. உள்ளழிந்த எலும்பை நீக்கும் பற்கருவி — scalprum
1. மகப்பேறு நோயாளியின் அல்லது அறுவைக் காயத்தைக் கழுவுதல். 2. மலம் கழிக்கும்போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது கழிவுகளை சேர்த்து அழிக்கப் பயன்படும் கருவி — toilet
சிசேரியன் அறுவைக் குப்பின், கருப்பை, கருப்பைக் குழல்கள் மற்றும் முட்டைப் பைகளை நீக்கும் அறுவை மருத்துவத்துக்கு இத்தாலிய மகப்பேறு மருத்துவர் எடு வார்டோ போர்ரோவின் பெயரிடப்பட்டுள்ளது. — Porro's operation
மருத்துவ அறுவைக் கத்தி
வளையும் இயல்புடைய மென் மையான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது. இது பிசின் நெகிழ்வு உலோகத் தினாலானது. இறுக்கங்களை விரிவடையச் செய்வதற்கு இது பயன்படுகிறது — bougie
உள் காயங்களைக் பார்க்கும் வகையில் காயத்தின் விளிம்புகளை இழுத்துப் பிடித்துக் கொள்ளும் அறுவைக் கருவி — retractor
மருத்துவத்தில் பயன்படும் ஒடுங்கிய அறுவைக் கத்தி — bistoury
இரைப்பை அறுவைக்குப் பிறகு சிறுஅளவு உணவைத் தவிர எதையும் ஏற்க இயலாநிலை; சிறு கொள்ளளவு நோயியம் — small stomach syndrome
எண் மானத்தால், கட்டுப்படுத்தப்படும் அறுவைக் கருவியின் உருவத்தை வரைகலை முறையில் கட்டுகிற ஒரு CAD/CAM அம்சம் — dynamic tool display