தேடல் · Search: அறிவிக்க

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

106 இல் 26–50 · 26–50 of 106

அயலிடம் ayaliṭam meaning
தனது குழுவினர் பந்தை விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது எதிர்க்குழு இலக்குக்கு அருகில் ஒரு ஆட்டக்காரர் பந்துக்கு முன்னதாக, போய் நின்று கொண்டிருந்தால் அவர் அயலிடத்தில் உள்ளவராகக் கருதப்படுவா… — Off-side
உத்பாதம் utpātam பெயர்ச்சொல் · Noun meaning
துர்க்குறி
தெரிநிலை terinilai பெயர்ச்சொல் · Noun meaning
தெளிவுபட அறிவிக்கும் நிலை
எழுமுரசு eḻumuracu பெயர்ச்சொல் · Noun meaning
எழுச்சி முரசு , அரசன் பயணத்தை அறிவிக்கும் முரசு
குறிப்பி kuṟippi meaning
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு — identifier
மணிப்பாரா maṇippārā பெயர்ச்சொல் · Noun meaning
அரண்மனை வாயிலில் நேரத்தை அறிவிக்க அடிக்கும் மணிகட்டிய காவலிடம்
சோதிடநூல் cōtiṭanūl பெயர்ச்சொல் · Noun meaning
வானவியல்
முயற்கோடு muyaṟkōṭu meaning
இல்லாமையை அறிவிக்கக் காட்டப்படும் ஒர் உவமைத் தொடர்
அறிவுக்கை aṟivukkai meaning
செயல்முறையிலும் அதன் வகையிலும் பயன்படுத்தப்படவிருக்கும் மாறியல் மதிப்புருக்களின் (variable) மென் சாதனம் / தொகுப்பி / மொழி பெயர்ப்பி போன்றவற்றை செயல்முறைப்படுத்துபவர், அறிவிக்கை செய்ய வே… — declaration
பலன்காட்சி palaṉkāṭci பெயர்ச்சொல் · Noun meaning
புன்செய்ப்பயிர் முதிர்ந்து அறுவடையாகுங் காலத்தை அறிவிக்கும் பொழுது ஜமின் தாருகுக் குடிகள் செலுத்துங் காணிக்கை
கௌளிச்சொல் kauḷiccol பெயர்ச்சொல் · Noun meaning
நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம்
ஆக்கியாதம் ākkiyātam பெயர்ச்சொல் · Noun meaning
சொல்லப்பட்டது
குண்டலகேசி kuṇṭalakēci meaning
* குண்டலகேசி (பெ) - இந்நூல் ஐம்பெருங் காப்பிய நூல்களுள் ஒன்றாகும்.
காட்டுவான் kāṭṭuvāṉ meaning
அறிவிக்கப் புகுவான். அறிவுடையவனாக ஆக்க முயலும் ஒருவன், (குறள் 849).
உபதேசியாய் upatēciyāy meaning
அறிவிக்க, அறியுந்தன்மை உடையதாய்
தானறிசுட்டு tāṉaṟicuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
தன்னையே அறிவிக்குஞ் சுட்டு
நாழிகைப்பறை nāḻikaippaṟai பெயர்ச்சொல் · Noun meaning
நாழிகை அறிவிக்க அடிக்கும் பறை
கௌளிக்காதல் kauḷikkātal வினைச்சொல் · Verb meaning
நன்மை தீமைகளை அறிவிக்கும் பல்லிச் சத்தம்
அசைமண் ஓடல் acaimaṇ ōṭal பெயர்ச்சொல் · Noun meaning
அசைமண் ஓடல், . தொழிற்பெயர்ச் சொற்றொடர்.
தேசியப்பறவை tēciyappaṟavai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நாட்டில் சட்டமுறைப்படி அறிவிக்கப்பட்ட பறவை,அதன் தேசியப்பறவை ஆகும்.
வானிலையியல் vāṉilaiyiyal meaning
வருங்குறி அறிவிக்கும் நோக்குடைய வானிலை நிகழ்வியக்க ஆராய்ச்சித் துறை — meteorology
குறிப்பாளர் kuṟippāḷar meaning
போட்டிகளில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவுகள்பற்றி அதாவது வென்றவர்கள் அவர்களது உயரம்/தூரம்/நேரத்தின் சாதனை பற்றி தலைமை நடுவரிடமிருந்து ,பெற்றுக் கொண்டு, குறிப்பேட்டில் குறித்தவு… — Recorder
வானசாத்திரம் vāṉacāttiram பெயர்ச்சொல் · Noun meaning
விண்மீன் முதலியவற்றின் செயல்களை அறிவிக்கும் நூல் .
கதையெடுத்தல் kataiyeṭuttal வினைச்சொல் · Verb meaning
ஒரு பொருளை அறிவிக்கத் தொடங்குதல்
உபாக்கியானம் upākkiyāṉam பெயர்ச்சொல் · Noun meaning
கதை சொல்லுகை