தேடல் · Search: அரை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

அரைநாள் araināḷ பெயர்ச்சொல் · Noun prefix
நடுராத்திரி
அரைநாவை araināvai பெயர்ச்சொல் · Noun prefix
கலப்பையின் ஒருபால் வளைந்த நுனி
அரைநீர் arainīr பெயர்ச்சொல் · Noun prefix
பாசனநீர்
அரைநெரி araineri பெயர்ச்சொல் · Noun prefix
தொடைச் சந்திற்காணும் நெரிக்கட்டி
அரைப்பு araippu பெயர்ச்சொல் · Noun prefix
அரைக்கை
அரைப்பை araippai பெயர்ச்சொல் · Noun prefix
இடுப்பிற் கட்டும் நீண்ட பணப்பை. அல்குல்(திருப்பு.6)
அரைமுறி araimuṟi பெயர்ச்சொல் · Noun prefix
பச்சிலை, பூண்டு
அரைமூடி araimūṭi பெயர்ச்சொல் · Noun prefix
அரசிலை போன்ற வடிவமுள்ள பெண்குழந்தைக்குரிய ஆபரணம்
அரையலன் araiyalaṉ பெயர்ச்சொல் · Noun prefix
சோம்பன்.
அரைவடம் araivaṭam பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தைகள் இடுப்பில் அணியும் சதங்கை; அரைச்சதங்கை
அரைவாசி araivāci பெயர்ச்சொல் · Noun prefix
பாதி; அரை
அரைவாய் araivāy பெயர்ச்சொல் · Noun prefix
குறைபட்ட வாய்
அரைவெறி araiveṟi பெயர்ச்சொல் · Noun prefix
சிறிதுவெறி.
அரைக்கடி araikkaṭi பெயர்ச்சொல் · Noun prefix
இடுப்பிலுண்டாகும் சொறிபுண்
அரைக்கல் araikkal பெயர்ச்சொல் · Noun prefix
அரைத்தல்
அரைசெலவு araicelavu பெயர்ச்சொல் · Noun prefix
மசாலைச் சாமான்
அரைத்தல் araittal பெயர்ச்சொல் · Noun prefix
அம்மி முதலியவற்றால் அரைத்தல்
அரைநலவன் arainalavaṉ பெயர்ச்சொல் · Noun prefix
நன்றாக விதையடிக்கப்படாத மாடு
அரைநிழல் arainiḻal prefix
பூமி, நிலவு இணை நிழலான திண்ணிழற்பகுதி சூழ்ந்த அரைநிழல் வட்டம் — penumbra
அரையணிகை araiyaṇikai பெயர்ச்சொல் · Noun prefix
விவாகத்தில் வதூவார் புதிய ஆடைகளணிகை
அரைவண்டி araivaṇṭi பெயர்ச்சொல் · Noun prefix
சிறு வண்டி
அரைவாதம் araivātam பெயர்ச்சொல் · Noun prefix
குழந்தைகளுக்கு இடுப்பின் கீழும் கால்களிலும் உண்டாகும் இளம்பிள்ளை வாதம்; தொடைச் சந்திலுண்டாகும் ஓர் வகை வாதம்
அரைவாயன் araivāyaṉ பெயர்ச்சொல் · Noun prefix
தெரிந்து பேச அறியாதவன்
அரைவைரம் araivairam பெயர்ச்சொல் · Noun prefix
அரிசி முதிராத நெல்
அரை ஆப்பு arai āppu prefix
கையினால் செய்த அரை ஆப்பு — shakes