தேடல் · Search: அரண்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

163 இல் 26–50 · 26–50 of 163

அரைநரண் arainaraṇ பெயர்ச்சொல் · Noun similar
இடுப்பில் கட்டுங்கயிறு.
அறிவரன் aṟivaraṉ பெயர்ச்சொல் · Noun similar
அருகன்.
அறைகாரன் aṟaikāraṉ பெயர்ச்சொல் · Noun similar
கோயில் உக்கிராணக்காரன்
ஆரணத்தான் āraṇattāṉ பெயர்ச்சொல் · Noun similar
பிரமன். (தஞ் சைவா. 265.)
அகரன் akaraṉ பெயர்ச்சொல் · Noun similar
அகரன், ஆண்பால் பெயர்சொல் — Alpha, Firstman
அக்கரன் akkaraṉ பெயர்ச்சொல் · Noun similar
கடவுள்.
அமரன் amaraṉ பெயர்ச்சொல் · Noun similar
தெய்வீகமானவன்
அர ara பெயர்ச்சொல் · Noun similar
பாம்பு
அரக்கன் arakkaṉ பெயர்ச்சொல் · Noun similar
* இச்சொல் தமிழிலக்கணப்படி, பல்பொருள் ஒரு மொழி ஆகும்.
அரக்கான் arakkāṉ கட்டுரை · article similar
அரங்க araṅka பெயர்ச்சொல் · Noun similar
முற்றாக.
அரங்கி araṅki பெயர்ச்சொல் · Noun similar
வஞ்சகமுடையவள் ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது (பேச்சு வழக்கு )
அரங்கு araṅku similar
அறை, சபை, சூதாடவகுத்த அறைகள், நாடகசாலை
அரங்கு araṅku கட்டுரை · article similar
அரங்கேசன் araṅkēcaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரங்கநாதன்
அரசன் aracaṉ பெயர்ச்சொல் · Noun similar
அரசன் = ஒரு நாட்டை ஆள்பவன்= ராஜா,இறை,பதி,தலைவன்,மன்னவன்,கொற்றவன்,கோன்,கோ,வேந்தன்,மன்னன் — king
அரட்டன் araṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
குறுநில மன்னன்(திவாகர நிகண்டு )
அரணம் araṇam பெயர்ச்சொல் · Noun similar
காவல்
அரணை araṇai பெயர்ச்சொல் · Noun similar
பல்லி இனங்களுள் ஒன்று ஆகும். — skink
அரணை araṇai கட்டுரை · article similar
அரத்தன் arattaṉ பெயர்ச்சொல் · Noun similar
செவ்வாய்(பிங்கல நிகண்டு )
அரன் தோழன் araṉ tōḻaṉ பெயர்ச்சொல் · Noun similar
குபேரன்
அரன்தோழன் araṉtōḻaṉ பெயர்ச்சொல் · Noun similar
சிவனின் தோழனான குபேரன்
அரன்நாள் araṉnāḷ பெயர்ச்சொல் · Noun similar
சிவனுக்குரிய நாள் , திருவாதிரை
அரன்பூ araṉpū பெயர்ச்சொல் · Noun similar
பூவரசம்பூ