தேடல் · Search: அமாவாசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
57 இல் 26–50 · 26–50 of 57
காருவா , அமாவாசை
அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள்
அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து பதினோராம் நாள்
தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.) — conjunction of the sun and the moon at sunrise on a Monday with Sravaṇa nakṣatr…
அமைவாதல் (நிலவின் ஒளி அமர்ந்து போகுதல். அமைவாதல், அமைவாதை, அமாவாதை, அமாவாசை, அம்மாவாசை என்று திரிந்தன.) — new moon
காருவா , அமாவாசை
தசரா - துர்க்காதேவியின் வழிபாடாக மாளய அமாவாசையை அடுத்து நிகழ்த்தப்படும் பத்துநாட் பண்டிகை
அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து பன்னிரண்டாம் நாள்/திதி
மஹாலய அமாவாசையன்று கொண்டாடும் பண்டிகை#
சந்திரகலை தோன்றும் அமாவாசை நாள்
வளரும் பிறை. அமாவாசைக்கும் முழுநிலவுக்கும் இடைப்பட்ட நாட்களில் நிலவு
மாசி சுக்கிலப் பிரதமை முதல் பங்குனி அமாவாசை முடிய உள்ள சாந்திரமான மாதம் ()
ஐப்பசி மாதத்தின் அமாவாசைக்குப் பின் வரும் சட்டி திதி , முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஐப்பசி மாதச் சட்டி திதியில் நடத்தப்படும் திருநாள்
தேய்பிறை காலம்; பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலுள்ள காலம்; கிருஷ்ணபட்சம்
தேய்பிறை காலம்; பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரையிலுள்ள காலம்; கிருஷ்ணபட்சம்
காருவா , அமாவாசை
நாற்கால் விலங்கு
காண்டல் அளவை
அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து பதினான்காம் நாள்/திதி
அமாவாசை, பூர்ணிமை
அமாவாசை, பௌர்ணமி திதிகளில் குழந்தைகளின் மேல்வாய் அண்ணத்தின் பின், சேவல் கொண்டை (அல்) பூப்போல் சதை வளர்ந்து சிவந்து காணும் ஒருவகை நோய்
தை அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம்
அர்த்தோதயம் - தை அமாவாசையும் ஞாயிற்றுக்கிழமையும் திருவோணமும் வியதீபாதமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம்
அமாவாசை பௌர்ணமிகளின் பிச்சத்தையடுத்துள்ள பிரதமையின் நாழிகை
ஒரு நோன்பு