தேடல் · Search: அந்தரங்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

71 இல் 26–50 · 26–50 of 71

அண்டரசம் aṇṭaracam பெயர்ச்சொல் · Noun similar
சுத்தரசம்.
அநந்தரம் anantaram பெயர்ச்சொல் · Noun similar
மேல்.
அந்ததரம் antataram பெயர்ச்சொல் · Noun similar
சித்தாந்தம்
அந்தரங்கக்கரப்பன் antaraṅkakkarappaṉ பெயர்ச்சொல் · Noun similar
கோசமலரின் தோலிற்கடியில் வட்டமாய்ச் எரிச்சலோடு கூடிய தழும்பு
அந்தரங்கத் தியானி antaraṅkat tiyāṉi பெயர்ச்சொல் · Noun similar
ஆமை
அந்தரசௌகம் antaracaukam பெயர்ச்சொல் · Noun similar
உட்சுத்தி.
அந்தரஞ்சனம் antarañcaṉam பெயர்ச்சொல் · Noun similar
கொடி மாதுளை
அந்தரதம் antaratam பெயர்ச்சொல் · Noun similar
குடல் புழு
அந்தரான்மா antarāṉmā பெயர்ச்சொல் · Noun similar
அந்தராத்துமா
அந்தராயம் antarāyam பெயர்ச்சொல் · Noun similar
இடையூறு
அந்தராளம் antarāḷam பெயர்ச்சொல் · Noun similar
நடு
அந்தரோகம் antarōkam பெயர்ச்சொல் · Noun similar
நெல்லி
அந்தர்க்கரணம் antarkkaraṇam பெயர்ச்சொல் · Noun similar
உட்கருவி
அனந்தரம் aṉantaram உரிச்சொல் · Expressive similar
பின்பு
அனந்தவங்கம் aṉantavaṅkam பெயர்ச்சொல் · Noun similar
பூனைக்காலி
அபராங்கம் aparāṅkam பெயர்ச்சொல் · Noun similar
சரீரத்தின் பிற்பாகம்
அம்போதரங்கம் ampōtaraṅkam பெயர்ச்சொல் · Noun similar
கலிப்பாவில் அராகத்தை அடுத்து அமையும் உறுப்பு.அம்பு=நீர்;தரங்கம்=அலை.அம்போதரங்கம்(வடசொல்)
ஆண்டரசம் āṇṭaracam பெயர்ச்சொல் · Noun similar
கெந்தியுரி பாடாணம்
உத்தராங்கம் uttarāṅkam பெயர்ச்சொல் · Noun similar
மேல்நான்கு ஸ்தாயி ஸ்வரங்கள் ( of Ind.)
உத்தாரங்கம் uttāraṅkam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நோய்
ஆனந்தரங்கப்பிள்ளை āṉantaraṅkappiḷḷai கட்டுரை · article similar
சவரன் தங்கம் cavaraṉ taṅkam பெயர்ச்சொல் · Noun similar
எட்டு கிராம் எடை உள்ள தங்கம். — a gold piece weighing eight grams
அண்டலிங்கம் aṇṭaliṅkam பெயர்ச்சொல் · Noun similar
உலகையே சிவபெருமானாகக் காணுதல்.
அந்தர காந்தாரம் antara kāntāram கட்டுரை · article similar
அந்தரகாந்தாரம் antarakāntāram பெயர்ச்சொல் · Noun similar
அந்திக்கைக்கிளை.