அம்போதரங்கம்

ampōtaraṅkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கலிப்பாவில் அராகத்தை அடுத்து அமையும் உறுப்பு.அம்பு=நீர்;தரங்கம்=அலை.அம்போதரங்கம்(வடசொல்)
ஒத்த சொற்கள் · syn: அசையடி பிரிந்திசைக்குறள் சொற்சீரடி எண் · மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்போதரங்கம்)
2.
நீரலை போன்ற பாடலடிகள் கொண்ட கலிப்பா உறுப்பு.
அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா
மூலம் · source: தமிழ் விக்சனரி (அம்போதரங்கம்)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kr8pwa48/

தமிழ்
“அம்போதரங்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kr8pwa48/
APA
Oliyon Research. (2026). அம்போதரங்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kr8pwa48/
MLA
"அம்போதரங்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kr8pwa48/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment