தேடல் · Search: அதிக
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 26–50 · 26–50 of 200
அதிகமான்
atikamāṉ
கட்டுரை · article
prefix
அதிகமாலி
atikamāli
பெயர்ச்சொல் · Noun
prefix
குருக்கத்தி
அதிகமேனி
atikamēṉi
பெயர்ச்சொல் · Noun
prefix
கற்காவி மங்கல் நிறமானதும் பாரசீக தேசத்திலிருந்து இறக்குமதியாவதுமான சிவப்புக் களிமண்
அதிகரசம்
atikaracam
பெயர்ச்சொல் · Noun
prefix
ஒரு சம்பிரதாய தமிழ் இனிப்புத் தின்பண்டம். — a traditional tamil fried sweetmeat made of rice flour, jaggery and ghee or pea…
அதிகரணம்
atikaraṇam
பெயர்ச்சொல் · Noun
prefix
ஆதாரம்(சி.சி.சிவஞா.)
அதிகராதி
atikarāti
பெயர்ச்சொல் · Noun
prefix
கொடிவேலி
அதிகாசம்
atikācam
பெயர்ச்சொல் · Noun
prefix
பெருநகை.
அதிகாரன்
atikāraṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
மகேசுரன்
அதிகாரம்
atikāram
பெயர்ச்சொல் · Noun
prefix
அதிகார் + அம் = அதிகாரம்
அதிகுகம்
atikukam
பெயர்ச்சொல் · Noun
prefix
பேராமல்லி
அதிகுணன்
atikuṇaṉ
பெயர்ச்சொல் · Noun
prefix
மேலான குணமுள்ளவன்
அதிகுணம்
atikuṇam
பெயர்ச்சொல் · Noun
prefix
நற்குணம்.
அதிகோபம்
atikōpam
பெயர்ச்சொல் · Noun
prefix
அழிஞ்சில்
அதிகோரம்
atikōram
பெயர்ச்சொல் · Noun
prefix
நரகங்களுள் ஒன்று (சிவதரு. சுவர். )
அதிகோலம்
atikōlam
பெயர்ச்சொல் · Noun
prefix
அழிஞ்சின்மரம்.
அதிகோவம்
atikōvam
பெயர்ச்சொல் · Noun
prefix
அழிஞ்சில்
அதிக்கம்
atikkam
பெயர்ச்சொல் · Noun
prefix
மேன்மை.
அதிக நாறி
atika nāṟi
பெயர்ச்சொல் · Noun
prefix
கொடிவேலி, பெருங்காயம், பீநாறி
அதிக நாவி
atika nāvi
பெயர்ச்சொல் · Noun
prefix
வெண்ணாவி
அதிகசிதம்
atikacitam
பெயர்ச்சொல் · Noun
prefix
பெருநகை.
அதிகண்டம்
atikaṇṭam
பெயர்ச்சொல் · Noun
prefix
யோக மிருபத்தேழி லொன்று (விதான. பஞ்சாங்க)
அதிகநங்கை
atikanaṅkai
பெயர்ச்சொல் · Noun
prefix
சிறியாணங்கை
அதிகநாலம்
atikanālam
பெயர்ச்சொல் · Noun
prefix
கொடிவேலி
அதிகந்தம்
atikantam
பெயர்ச்சொல் · Noun
prefix
ஓர் வாசனைப்புல், சண்பகப்பூ கந்தகம், மிகுந்த வாசனையுடையது
அதிகப்படி
atikappaṭi
உரிச்சொல் · Expressive
prefix
அளவுக்கு மேல்