அதிகமான்
atikamāṉ
ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவனுக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவன்.
ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவனுக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவன். ஏனைய அறுவர் பெயர்கள் வருமாறு:— ஒளவையார், உப்பை, உறுவை, கபிலர், வள்ளியம்மை, திருவள்ளுவர், பெற்றோர் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அதிகமான் குழந்தையாகப் பிறந்தபோது, அவனை விட்டுச் செல்லத் தயங்கிய தாயிடம் அவன் “கருப்பைக்குள் முட்டைக்கும்” எனத் தொடங்கும் வெண்பாவினைப் பாடியதாகவும், அதனைக் கேட்ட தாய் தெளிவு பெற்று, அக்குழந்தையை அங்கேயே விடுத்துக் கணவனுடன் வேற்றிடம் சென்றதாகவும் கூறப்படுகிறது.
மூலம் · source: வாழ்வியற் களஞ்சியம் — தமிழ்ப் பல்கலைக்கழகம் — CC BY-SA 4.0 (தொகுதி 1, பக். 337)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ev2ecqw/
தமிழ்“அதிகமான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5ev2ecqw/APA
Oliyon Research. (2026). அதிகமான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ev2ecqw/MLA
"அதிகமான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-26, https://nigandu.oliyonresearch.com/e/5ev2ecqw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment