தேடல் · Search: அடைவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
35 இல் 26–35 · 26–35 of 35
அல்லி, அகன்ற இலைகளையும் குழல் போன்ற தண்டினையும் கொண்ட ஒரு வகை நீர்த் தாவரம் / அதன் வெண்ணிறப் பூ.
இசையறிவற்றவன்
drug, medicine, remedy
பாதைகளிலிருந்து பனி அடைவுகளை அகற்றுவதற்கான கருவி — snow-plough
இந்த இயங்கு தொகுதி பயனாளிகளைக் கணிப்பொறியோடு ஒரேசமயம் வேலை செய்ய அனுமதிப்பது. ஆக, இது பன்மப்பயனாளி இயங்கு தொகுதியாகும். இது கோப்புகள் அடைவுகள் ஆகியவற்றை எவரும் முறைகேடாக அணுகா… — UNIX
1. கல்வி மதிப்பீட்டின் இன்றியமையாப் பகுதி. இது புறத்திண்மை வாய்ந் தது. அடைவுத் தேர்வு, குழுத் தேர்வு, பரப்பறி தேர்வு எனப் பல வகைப்படும். 2. ஆய்வகத்தில் முடிவு காணச் செய்யப்படும் சோதனை. … — test
அடைவுபடுதல்
1. சன்சாஃப்ட் (சன் மைக் ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் மென்பொருள் பிரிவு) வழங்கிய யூனிக்ஸ் பயன்கூறின் பழைய பெயர். ஒரு பிணையத் திலுள்ள வளங்களின் பெயர்களையும் இருப்பிடங்களையும் கொண்ட ஒரு மையத் தரவ… — yellow pages
பயன்படுத்துபவர் வேறுவகையில் குறித்துரைத் தாலன்றி, ஒரு செயல்முறையினால் தானாகவே பயன்படுத்தப்படும் அடைவு — default setting
மின்கடத்தாத ஒரு தட்டையான தகட்டில் அச்சிடப்பட்ட, வெற்றிடம் அடைவு செய்த மின்முலாம் பூசிய மின்னணுவியல் மின் சுற்றுவழி. — printed circuit : (PC)