தேடல் · Search: அடைநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

41 இல் 26–41 · 26–41 of 41

ஆட்டை āṭṭai பெயர்ச்சொல் · Noun similar
ஆண்டு — year, dacoity, thievery
ஆதாரநிலை ātāranilai பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
ஆத்தை āttai பெயர்ச்சொல் · Noun similar
அம்மா!வியப்பு உணர்ச்சிக்காக குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல் — mother; an exclamation expressive of surprise, fright or pity
இழைநிலை iḻainilai similar
குன்றல் பிரிவில் முதல்நிலை — leptotene
கண்படைநிலை kaṇpaṭainilai பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைச் சிற்றிலக்கியம் , அரசன் துயில்கொள்ளுதலைக் கருதி மருத்துவர் முதலியோர் கூறும் புறத்துறை
கிடை நிலை kiṭai nilai similar
decultus
கிடைநிலை kiṭainilai similar
அடி வானத்திற்கு ஒரு போகாக அல்லது இணையாக உள்ள நிலை — horizontal
குடைநிலை kuṭainilai பெயர்ச்சொல் · Noun similar
பகைமேல் செல்லும் அரசன் தன் குடையை நல்ல வேளையில் புறவீடு விடும் வஞ்சித்திணைத் துறை
புடைநிலை puṭainilai similar
வாயிலின் புடைநிலை அல்லது பலகணியின் பக்க நிலை; பலகணித் தளச் சரிவு — jamb
விடை நிலை viṭai nilai similar
மற்றொரு மோடெம் ஒன்றி லிருந்து வரும் அழைப்பை மோடெம் ஒன்று ஏற்கும் திறன் நிலை — answer mode
வெளிப்படைநிலை veḷippaṭainilai பெயர்ச்சொல் · Noun similar
அறத்தொடுநிற்றல்
அடங்குநிலை aṭaṅkunilai similar
Quiescence
கட்டளை நிலை kaṭṭaḷai nilai similar
ஒரு தொலைபேசி எண்ணுக்கு தொலைபேசி இணைப்பு ஏற்படுத்து என்று கூறப்படுவது போன்ற கட்டளைகளை இணக்கி (மோடெம்) ஏற்றுக் கொள்கிற நிலை — command state
கைநிலை kainilai பெயர்ச்சொல் · Noun similar
வீரர்கள் தங்குதற்குப் பாசறையில் தனித்தனியே அமைக்கப்பட்ட குடிசை ( 4, 7, உரை.)
கைந்நிலை kainnilai similar
*(தமி) கைந்நிலை (பெ ) - இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
பிள்ளைநிலை piḷḷainilai பெயர்ச்சொல் · Noun similar
பெயர்ச்சொல் — theme describing the courageous spirit shown by warriors children though they h…