தேடல் · Search: அச்சுப்படி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
48 இல் 26–48 · 26–48 of 48
அசுவினி
நெம்புதடி
பல எழுத்துகள் சேர்ந்து ஒரே தொகுதியாக அச்சிடப்படுதல். ஒர் அச்சுப்பணி என்பது பெரும்பாலும் ஆவணத்தை அச்சிடும் பணியாக இருக்கும். அந்த ஆவணம் ஒரு பக்கமாக இருக்க லாம்;நூறு பக்கங்களைக் கொண்டதாகவு… — print job
அச்சுவினி நாள்..
*அடுப்படி = சமையலறை = சமையற்கூடம் = சமையற்கட்டு = அடுப்பங்கரை.
ஒரு துறையின் அனைத்து விபரங்களையும் அறிந்திருத்தல்; முழுவிபரமறிந்த
சரளம்; ஒன்றை நன்கறிந்த நிலை; கைவந்தது
பொருத்தமின்மை
காரியங்கள்
மொழிபெயர்ப்புகள்
ஓர் இணையதளம் கானா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் புவியியல் பெருங்களப்பெயர் ghost நிழலுருவம் : 1. ஒரு கண்காட்சியில் அல்லது அச்சுப்பதிப்பில் அடிப்படை உருக்காட்சிக்கு நெருக்கமாகத் தோன்… — gh
அச்சுப்படியில் எடுப்பான முகப்பினைக்கொண்டு வருவதற்காக எழுத்துகளை ஒன்றுக்கு மேற்பட்ட தடவை அச்சடித்தல் — overstriking
அச்சுப் பணியில் பிழை திருத்துவோர் பயன்படுத்தும் சொல். அச்சுப்படியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தால், அடித்ததை அடியா நிலையில் 'முன்போல் நிற்க' 'விட்டு விடுக' என்று பொருள்படும் — stet
நுண்முறையாக்கிப் பயனுக்குரிய மென்பொருள். இம் முறையாக்கி பாடத்தைக் கையாள்வது. இதில் எழுத்தளவு, நுண்மையாக நெருக்கிச் செய் தல், பத்தியமைப்பு, வரை கலை முதலியவை கட்டுப்படுத் தப்படும். இதைச் … — desk top publishing, DTP
அறிக்கை உருவமைவாக்கம் இல்லாமல் வட்டின் உள்ளடக்கங்களை அச்சுப்படியாக எடுத்தல் — disk dump
பதிவுத் தகட்டினால் அச்சடிப்பதற்குச் செப்பனிட்ட தாள் இந்தத் தாள் படிவத்தில் உருகிய உலோகம் குளிர்ந்த அச்சுப்படிவப் பக்கங்கள் கிடைக்கின்றன — flong
வசதியான மேசையில் கணிப்பொறியை வைத்து வேண்டிய தகவல்களைத் தட்டச்சு செய்து அச்சுப்படி எடுத்தல். — desk top publishing, definition of
நீலத்தில் வெண்கோடாக உருப்படி வமுறும் ஒளிப்பட அச்சுப்படிவம். இந்த முறையை “முதனிலைப் படிவ அச்சடிப்பு" என்பர் — blueprint
அச்சுப்படிவத்திலிருந்து அச்சுமை நேரடியாகத் தாளுக்குச் செல்லாமல், ஒரு ரப்பர் பரப்பில் முதலில் பதிந்து, பின்னர் எதிர்ப்படியாகத் தாளில் பதியும் அச்சு முறை — offset printing
IBM இசைவுடைய நுண் கணினிகளுக்கான ஒருவரைவுச் செயல் முறை. இந்த வரைபடச் செயல்முறை 256 வண்ணங்களைக் கொடுக்கிறது. இது, இருபரிமாண பட்டை, கலவை அச்சுப்படிவ, வரைபட படங்களை உருவாக்குகிறது — draw perfect
அச்சு எந்திரத்தில் அச்சடிப்பதற்கான சமதள அச்சுப்படிவம் — flat bed
தரவுவை ஒரு அச்சுப் படிவத்திலிருந்து இன்னொரு அச்சுப்படிவத்திற்கு மாற்றுதல் — reformat
அச்சுப்படிவங்களை ஒர் இரும்புச் சட்டத்தில் வைத்து பூட்டாமல், பார்வைப் படிகள் எடுப்பதற்க்கு உதவும் அச்சு எந்திரம் — proof press