மேசை வெளியிடல்

mēcai veḷiyiṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்முறையாக்கிப் பயனுக்குரிய மென்பொருள். இம் முறையாக்கி பாடத்தைக் கையாள்வது. இதில் எழுத்தளவு, நுண்மையாக நெருக்கிச் செய் தல், பத்தியமைப்பு, வரை கலை முதலியவை கட்டுப்படுத் தப்படும். இதைச் செய்யச் சுட்டெலியும் விண்டோசும் உதவும். இதில் அலகிடும் உரு முறையாக்கி இருக்கும். இது பக்க வண்ணனை மொழிக்கு இணையானது. உண்டாகும் வெளிப்பலன் லேசர் அச்சியற்றியை இயக்கி அச்சுப்படியை அளிக்கும். இதை நன்கு திருத்தம் செய்து முடிவாக எடுக்கப்படும் அச்சுப்படி அச்சிட வேண்டிய செய்திகளுக்கு மூலமாக அமையும். இம்மூலம் படலத்தில் படிஎடுக்கப் பட்டு அச்சுக்கு அனுப்பப்படும். — desk top publishing, DTP
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: டிடிபி · மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 71)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u8sf9fwq/

தமிழ்
“மேசை வெளியிடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8sf9fwq/
APA
Oliyon Research. (2026). மேசை வெளியிடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u8sf9fwq/
MLA
"மேசை வெளியிடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u8sf9fwq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment