{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u8sf9fwq/", "data": {"id": "u8sf9fwq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u8sf9fwq/", "kind": "word", "headword": "மேசை வெளியிடல்", "romanization": "mēcai veḷiyiṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:15.887367+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நுண்முறையாக்கிப் பயனுக்குரிய மென்பொருள். இம் முறையாக்கி பாடத்தைக் கையாள்வது. இதில் எழுத்தளவு, நுண்மையாக நெருக்கிச் செய் தல், பத்தியமைப்பு, வரை கலை முதலியவை கட்டுப்படுத் தப்படும். இதைச் செய்யச் சுட்டெலியும் விண்டோசும் உதவும். இதில் அலகிடும் உரு முறையாக்கி இருக்கும். இது பக்க வண்ணனை மொழிக்கு இணையானது. உண்டாகும் வெளிப்பலன் லேசர் அச்சியற்றியை இயக்கி அச்சுப்படியை அளிக்கும். இதை நன்கு திருத்தம் செய்து முடிவாக எடுக்கப்படும் அச்சுப்படி அச்சிட வேண்டிய செய்திகளுக்கு மூலமாக அமையும். இம்மூலம் படலத்தில் படிஎடுக்கப் பட்டு அச்சுக்கு அனுப்பப்படும்.", "needs_definition": false, "gloss_en": "desk top publishing, DTP", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["டிடிபி"], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 71"}]}}