மாற்று அச்சு முறை

māṟṟu accu muṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சுப்படிவத்திலிருந்து அச்சுமை நேரடியாகத் தாளுக்குச் செல்லாமல், ஒரு ரப்பர் பரப்பில் முதலில் பதிந்து, பின்னர் எதிர்ப்படியாகத் தாளில் பதியும் அச்சு முறை — offset printing
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 458)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kmqrzm7t/

தமிழ்
“மாற்று அச்சு முறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmqrzm7t/
APA
Oliyon Research. (2026). மாற்று அச்சு முறை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kmqrzm7t/
MLA
"மாற்று அச்சு முறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kmqrzm7t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment