தேடல் · Search: அங்கால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 26–50 · 26–50 of 54

அனங்கலி aṉaṅkali பெயர்ச்சொல் · Noun similar
சிறுதேள் கொடுக்கி (எலும்புருக்கிபோம்)
ஆக்சன்கள் ākcaṉkaḷ similar
மனித மூளையில் ஒரு நரம்பணுவிலிருந்து இன்னொரு நரம்பணுவுக்கு இந்த நரம்புகள் மூலம் வெளியீடுகள் அனுப்பப்படும் — axons
ஆங்கண் āṅkaṇ உரிச்சொல் · Expressive similar
மொழிபெயர்ப்புகள்
ஆண்கை āṇkai பெயர்ச்சொல் · Noun similar
ஆண்பாற்செயல் காட்டும் அபிநயக்கை
ஆற்றங்கால் āṟṟaṅkāl பெயர்ச்சொல் · Noun similar
காட்டுப்பூவரசு
அக்கரங்கள் akkaraṅkaḷ similar
(பிற) எழுத்துகள்
அங்கக்கோணல் aṅkakkōṇal similar
கேடயச் சுரப்பி சுரப்பாற்றல் இழந்த போவதன் காரணமாக ஏற்படும் அங்கக்கோணல் அல்லது தடைபட்ட வளர்ச்சியுடன் அறிவுமந்தம் ஏற்படும் நிலை. குள்ள உருவம், பெரிய தலை, பருத்த கால்கள், உலர்ந்த தோல், குறைந்த … — cretinism
அங்கலாய்ப்பு aṅkalāyppu பெயர்ச்சொல் · Noun similar
கலக்கம்
அங்கவியல் aṅkaviyal பெயர்ச்சொல் · Noun similar
இராசரீகமுறைமை.
அங்காளகை aṅkāḷakai பெயர்ச்சொல் · Noun similar
கரும்பு ( மூ.)
அங்காளம்மன் aṅkāḷammaṉ கட்டுரை · article similar
அங்காளம்மை aṅkāḷammai கட்டுரை · article similar
அடித் தாங்கல் aṭit tāṅkal similar
அச்செழுத்து உருக்களின் அடியில் அடிக் கிடைத்தாள்களைத் தாங்கலாக வைத்து உறுதி செய்தல் — Underlay
அடித்தாங்கல் aṭittāṅkal similar
அச்செழுத்து உருக்களின் அடியில் அடிக்கிடைத்தாள்களைத் தாங்கலாக வைத்து உறுதி செய்தல் — underlay
அட்டணங்கால் aṭṭaṇaṅkāl பெயர்ச்சொல் · Noun similar
குறுக்காக மடக்கி வைக்குங்கால்,கால் மேலிடுங்கால்.
அணங்காடல் aṇaṅkāṭal பெயர்ச்சொல் · Noun similar
வெறியாடல்
அமிலங்கள் amilaṅkaḷ கட்டுரை · article similar
அரசங்கள் aracaṅkaḷ பெயர்ச்சொல் · Noun similar
அரசமரத்தினின்றெடுக்குங் கள்
அரன்கழல் araṉkaḻal similar
இறைவன் திருவடி அரன்வினை - அநாதியாக இருந்து தொழிற்படுதல்.
அரு மண்கள் aru maṇkaḷ கட்டுரை · article similar
அருமண்கள் arumaṇkaḷ similar
அரும் புவித்தனிம ஆக்சைடு — rare earths
ஆகமங்கள் ākamaṅkaḷ similar
1. பொருள் :முதல்வன் திருவாய் மொழிகளான அற நூல்கள். இவை தந்திர நூல்கள். 2.வகை : சைவ ஆகமம்,வைணவ ஆகமம், சாத்தாகமம் உபாகமம் என நால்வகை சிவ வழிபாட்டைச் சிவாகமமும் திருமால் வழிபாட்டை வைண…
ஆங்காரித்தல் āṅkārittal பெயர்ச்சொல் · Noun similar
ஆதலா லாங்காரித்தே யறிஞரை யிகழாநின்றான் (திருவாலவா.. )
ஆண்கழற்சி āṇkaḻaṟci பெயர்ச்சொல் · Noun similar
பலகாய்களுக்குள்ளே நுழைய வைத்துப் பொதிந்தாலும் மேலெழும்பி வந்து நிற்கும் கழற்சிக்காய்
ஆண்கழுதை āṇkaḻutai similar
பாலூட்டியில் ஒருவகை. பா. jennet — jack ass