தேடல் · Search: அங்கால்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

54 இல் 1–25 · 1–25 of 54

உள்ளங்காலுக் குரிய — plantar
பாதம் போன்ற pātam pōṉṟa variant
பாதம் போன்ற கட்டமைவு — pes
அங்களி aṅkaḷi பெயர்ச்சொல் · Noun similar
கற்றாழை.
அங்காலே aṅkālē பெயர்ச்சொல் · Noun similar
அங்கே. (J.)
அங்காளி aṅkāḷi பெயர்ச்சொல் · Noun similar
அங்காளம்மை
அங்கா aṅkā பெயர்ச்சொல் · Noun similar
வாய்திறப்பு
ஆங்க āṅka similar
ஆங்க என்னும் இடைச்சொல் உரையசையாக வரும்
அகங்காழ் akaṅkāḻ பெயர்ச்சொல் · Noun similar
உள் வயீரம்.
அங்கப்பால் aṅkappāl பெயர்ச்சொல் · Noun similar
தாயின் முலைப்பால் — mother's milk (TLS)
அங்கலம் aṅkalam பெயர்ச்சொல் · Noun similar
கொன்றை
அங்கலாய் aṅkalāy வினைச்சொல் · Verb similar
வருத்தப்படு; கலக்கமடை; குறையைக் கூறிப் புலம்பு; துக்கி
அங்களம் aṅkaḷam பெயர்ச்சொல் · Noun similar
கடுக்காய் மரம்
அச்சங்கள் accaṅkaḷ similar
குறிப்பிட்ட பொருள்களைக் கண்டால் ஏற்படும் அச்ச உணர்வு. வியர்த்தல் முதலிய உடற்பாடுகளும் ஏற்படும். நரம்புநோய் உள்ளவர் களிடமும் மூளைநோய் உள்ள வர்களிடமும் ஏற்படுவது. இது நோயச்சம் (நோசோபோபியா), … — Phobias
அடங்கல் aṭaṅkal பெயர்ச்சொல் · Noun similar
நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அட்டங்கால் aṭṭaṅkāl பெயர்ச்சொல் · Noun similar
அட்டணைக்கால்.
அரங்கல் araṅkal பெயர்ச்சொல் · Noun similar
அழிதல், தைத்தல், அழுந்துதல்
அலங்கல் alaṅkal பெயர்ச்சொல் · Noun similar
மாலை, பூமாலை
ஆங்கலம் āṅkalam பெயர்ச்சொல் · Noun similar
வில்வம்
ஆங்காலம் āṅkālam பெயர்ச்சொல் · Noun similar
நற்காலம்
ஆட்டங்கால் āṭṭaṅkāl பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளைப் பூண்டு
ஆட்டாங்கல் āṭṭāṅkal பெயர்ச்சொல் · Noun similar
ஆட்டுக்கல்; அரைக்குங் கல்லுரல்
அங்கண் aṅkaṇ similar
அவ்விடம், தாட்சண்யம்
அங்கம் aṅkam பெயர்ச்சொல் · Noun similar
எலும்பு — part, act, war
அங்கலாத்தி aṅkalātti பெயர்ச்சொல் · Noun similar
file fish, brown (pseudobalistes fuscus)
அங்கை aṅkai பெயர்ச்சொல் · Noun similar
உள்ளங்கை