தேடல் · Search: அகற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 26–50 · 26–50 of 200

கற்பூரம் kaṟpūram பெயர்ச்சொல் · Noun meaning
வாசனைத் தன்மையுடையது.
ஒதுக்கம் otukkam பெயர்ச்சொல் · Noun meaning
நம் உடலின் கழிவுகளை அகற்றும் இடம்.
அகற்றாணை akaṟṟāṇai meaning
ஒரு விவரக் குறிப்பேட்டில் அனைத்துக் கோப்புகளையும் அகற்றி விட்டு, துணை விவரக்குறிப்பேடுகளையும் அகற்றுகிற ஒர் உயர்நுட்ப DOS நிரல் — deltree
பேப்காக் pēpkāk meaning
அமெரிக்க அறுவை மருத்துவர் வில்லியம் பேப்காக் கண்டுபிடித்த ஒரு வகை அறுவை மருத்துவ முறை. சிரைச்சுருள் நோயைக் குணப்படுத்த சபீனஸ் சிரை நாளத்தை அடியோடு அகற்றும் முறை — Babcock's
துர்வாரி turvāri meaning
நீரோடையின் படுகையிலிருந்து சேற்றினை அல்லது மணலைத் துாரெடுத்து அகற்றுவதற்குப் பயன்படும் எந்திரம் — dredge
உலர்த்தி ulartti meaning
மென்பூச்சுமானத்திலிருந்து ஈரப்பதனை அகற்றுவதற்குப் பயன்படும் உலர்த்து எந்திர வகை — dryer
அமோகப்படை amōkappaṭai பெயர்ச்சொல் · Noun meaning
மருள் அகற்றும் படை
உள்ளொட்டி uḷḷoṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
பிசினொட்டியிலை, இது சொறியை அகற்று விக்குமோர் ஆகருஷண மூலிகை
நீக்குதல் nīkkutal meaning
கொல்லல், அகற்றுதல், கழித்தல், பிரித்தல்
ஆஸ்பிரின் āspiriṉ meaning
அசிட்டில் சாலிசிலிக் அமிலம், காய்ச்சலையும், நோய்களையும் அகற்றும் மருந்து — aspirin
துடைத்தெறி tuṭaitteṟi வினைச்சொல் · Verb meaning
வேரோடு அகற்று
உட்கவர்தல் uṭkavartal வினைச்சொல் · Verb meaning
absorption
காயடித்தல் kāyaṭittal meaning
விதையடித்து ஆண்மை அகற்றுதல். — emasculation
லெவாமிசோல் levāmicōl meaning
குடற்புழு அகற்றும் செயற்கை மருந்துப் பொருள். இதனால் நச்சு விளைவுகள் ஏற்படுவதில்லை — levamisole
உத்துவாசனம் uttuvācaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அனுப்பிவிடுகை
அபவருத்தனம் apavaruttaṉam பெயர்ச்சொல் · Noun meaning
அகற்றுதுல்
உரப்பவங்கம் urappavaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
பிசினொட்டிலை இது சொறியை அகற்று விக்கும் ஓர் ஆகருஷண மூலிகை
சிவஞானபோதம் civañāṉapōtam meaning
1) பொருள் :சிவ அறிவு பற்றிய ஐயத்தை அகற்றுவது. அதாவது, சைவா கமங்கள் குறித்து எழும் ஐயங்களை நீக்கி, அவற்றைத் தெள்ளத் தெளிய உண்ர்த்துவது. 2) பாக்கள்:நூற்பாக்கள்12வெண் பாக்கள் 81. நூற்பாக்கள…
ஆண்டுர்சில் āṇṭurcil meaning
அலுனியம் ஹைட்ராக்சைடும் மக்னிசியம் ஹைட்ராச்சைடும் கலந்த கலவையின் வணிகப் பெயர். இது புளிப்புமாற்று மருந்தாகவும் வயிற்றுப்பொருமல் அகற்றும் மருந்தாகவும் பயன்படுகிறது — andursil
வெளிர்த்தல் veḷirttal meaning
துணி மற்றும் சில பொருள் களில் உள்ள கரையை வேதிப்பொருள் கொண்டு அகற்றுதல் — bleaching
தடை ஒழிப்பு taṭai oḻippu meaning
1. ஏதேனுமோரிடத்திலிருந்து எதையேனும் அகற்றும் செயல். 2. இரத்தத்திலிருந்து ஒரு பொருளை அகற்றுதல் — clearance
மூடிநீக்கம் mūṭinīkkam meaning
முடியின் வேர்களை மின்பகுப்பு மூலம் அகற்றுதல் அல்லது நீக்குதல் — epilation
கருவக அறுவை karuvaka aṟuvai meaning
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
ஒட்டிணைப்பு oṭṭiṇaippu meaning
ஒர் உறுப்பின் அல்லது கட்டமைப்பின் மீது பொருத்தப்படும் ஒட்டிணைப்பு. உள்துளை பரப்பு முழுவதையும் மூடும் வகையில் நீட்டிக்கப்படும் அகற்றுப்படத் தக்க பகுதி செயற்கைப் பல் தொகுதி — onlay
பல் நீக்கம் pal nīkkam meaning
பல் தொகுதியை முழுவதுமாக அல்லது பகுதியாக அகற்றுதல் மேம்பட்ட ஆதரவும் உறுதிப்பாடு அளிப்பதற்காக எஞ்சியுள்ள வேர்கள் பல் தொகுதியைத் தாங்கி நிற்கும். — overdenture