கிரந்திச் சீழ்ப்புண்

kirantic cīḻppuṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொற்று மூலம் உண்டாகும் கிரந்தி நோயின்போது பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொடக்க நிலைச் சீழ்ப்புண் — soft sore
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: மேகப்புண், மென்கிரந்தி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1011)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zw6e7q46/

தமிழ்
“கிரந்திச் சீழ்ப்புண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw6e7q46/
APA
Oliyon Research. (2026). கிரந்திச் சீழ்ப்புண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zw6e7q46/
MLA
"கிரந்திச் சீழ்ப்புண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zw6e7q46/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment