தேடல் · Search: மேகப்புண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
13 இல் 1–13 · 1–13 of 13
பறங்கிப்புண் ()
மேகப்புண் (கிரந்தி) என்ற மேக நோயைத் தடுப்பதற்கான மருத்துவமுறை — antisyphilitic
திருகு சுருள் வடிவான நுண்ணுயிர் மூலம் உண்டாகும் ஒரு நோய். இது உடலுறவு மூலம் ஆணிடமிருந்து பெண்ணுக்கும் பெண்ணிடமிருந்து ஆணுக்கும் பரவுகிறது. தொடக்கத்தில் இதனால் உடலின் மேற் பகுதியில் வ… — syphilis
தொற்று மூலம் உண்டாகும் கிரந்தி நோயின்போது பிறப்புறுப்புகளில் ஏற்படும் தொடக்க நிலைச் சீழ்ப்புண் — soft sore
கிரந்தி நோயின் நாள் பட்ட விளைவு உறுப்புகளில் உண்டாகும் பிசின் போன்ற செறிவுள்ள புடைப்பு — gumma
வானம்பாடி
பறங்கிப்புண்வகை ()
மேகநோயா லுண்டாம் கட்டிவகை
நீர்
ஆண்குறியில் சிறு சிறு முளைகள் போலெழும்பிப் புண்ணாகி இரத்தம் ஒழுகும் ஓர்வித மேகப்புண்
இதயத்தி லிருந்து குருதியைக் கொண்டு செல்லும் நாளங்களான தமனிகளின் நடுச்சுவர்களில் ஏற்படும் ஒரு வீக்க நோய். இது மேகப்புண் என்ற கிரந்தி நோயினால் உண்டாகலாம். இந்நோயினால் தமனிகள் வீங்கி, மிரு… — arteritis
பல மாதர்களையும் நோய் கொண்டவளையும் புணருவதால் ஆண் குறியில் காணும் மேகப்புண்
ஒருவர் கிரந்தி என்னும் மேகப்புண் நோயினால் பீடிக்கப்பட்டிருக்கிறாரா என்பதைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஒரு வகை இரத்தச் சோதனை. ஒவ்வொருவரின் குருதியிலும் எதிர்ப்புப் பொருளுக்கு உதவி செய்யக்க… — wassermann reaction