ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம்

oḷikkāṭcik kavarvu cātaṉam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொடர் முறை ஒளிக்காட்சிச் சமிக்கைகளை இலக்கமுறை வடிவில் மாற்றி, கணினியின் நிலை வட்டில் அல்லது வேறு பெருஞ்சேமிப்புச் சாதனத்தில் பதிவு செய்கிற ஒரு விரிவாக்கப் பலகை. சில ஒளிக்காட்சிக் கவர்வு சாதனங்கள், இலக்க முறை ஒளிக்காட்சிகளை விசி ஆரில் பயன்படுத்துவதற்கேற்ற தொடர்முறை சமிக்கைகளாக மாற்றும் திறன்படைத்தவை — video capture device
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1532)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zueknsar/

தமிழ்
“ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zueknsar/
APA
Oliyon Research. (2026). ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zueknsar/
MLA
"ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zueknsar/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment