{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zueknsar/", "data": {"id": "zueknsar", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zueknsar/", "kind": "word", "headword": "ஒளிக்காட்சிக் கவர்வு சாதனம்", "romanization": "oḷikkāṭcik kavarvu cātaṉam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:50.418701+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொடர் முறை ஒளிக்காட்சிச் சமிக்கைகளை இலக்கமுறை வடிவில் மாற்றி, கணினியின் நிலை வட்டில் அல்லது வேறு பெருஞ்சேமிப்புச் சாதனத்தில் பதிவு செய்கிற ஒரு விரிவாக்கப் பலகை. சில ஒளிக்காட்சிக் கவர்வு சாதனங்கள், இலக்க முறை ஒளிக்காட்சிகளை விசி ஆரில் பயன்படுத்துவதற்கேற்ற தொடர்முறை சமிக்கைகளாக மாற்றும் திறன்படைத்தவை", "needs_definition": false, "gloss_en": "video capture device", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1532"}]}}