ஸ்மால்டாக்

smālṭāk
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சாதாரண மக்களும் கணினியை மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்ட மொழி மற்றும் மென்பொருள் பொறியமைவு. திரையில் உரு வங்களின் படவடிவங்களில் இயன்றளவு செயற்பாட்டுத் தேர்வுகளுக்கு உதவுகிறது. மிக அதிக அளவு படப்பரிமாற்றங்களுக்குச் இப்பொறியமைவு கள் உதவுகின்றன. — SMALL TALK
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: கணினி மொழிகளில் ஒருவகை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1343)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zrs7xy8c/

தமிழ்
“ஸ்மால்டாக்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrs7xy8c/
APA
Oliyon Research. (2026). ஸ்மால்டாக். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zrs7xy8c/
MLA
"ஸ்மால்டாக்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zrs7xy8c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment