{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zrs7xy8c/", "data": {"id": "zrs7xy8c", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zrs7xy8c/", "kind": "word", "headword": "ஸ்மால்டாக்", "romanization": "smālṭāk", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:31.672291+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சாதாரண மக்களும் கணினியை மிக எளிதாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக் கப்பட்ட மொழி மற்றும் மென்பொருள் பொறியமைவு. திரையில் உரு வங்களின் படவடிவங்களில் இயன்றளவு செயற்பாட்டுத் தேர்வுகளுக்கு உதவுகிறது. மிக அதிக அளவு படப்பரிமாற்றங்களுக்குச் இப்பொறியமைவு கள் உதவுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "SMALL TALK", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["கணினி மொழிகளில் ஒருவகை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1343"}]}}