இச்சையால் உருவங் கொள்வான்

iccaiyāl uruvaṅ koḷvāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
திருமால் தானாகவே உரு வெடுத்ததாக வரலாறு இல்லை. உமையவள் இகழப்பட்ட தக்கன் வேள்வியிலே எக்கியமூர்த்தியாக அவி கொள்ள இருந்தான். அப்பொழுது வீரபத்திர தேவர் அச்சமுண்டா கும்படித் திருமால் தலையை அறுத்தார். அவ்வாறு அறுக்கப்பட்ட தலையை மீண்டும் அவனால் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பின் தேவர்கள் வேண்ட, அயன் அரிக்குத்தலை, உண்டாக்கினான் (சிசி பப 273)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 56)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zmjm6hp2/

தமிழ்
“இச்சையால் உருவங் கொள்வான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmjm6hp2/
APA
Oliyon Research. (2026). இச்சையால் உருவங் கொள்வான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zmjm6hp2/
MLA
"இச்சையால் உருவங் கொள்வான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zmjm6hp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment