{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/zmjm6hp2/", "data": {"id": "zmjm6hp2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/zmjm6hp2/", "kind": "word", "headword": "இச்சையால் உருவங் கொள்வான்", "romanization": "iccaiyāl uruvaṅ koḷvāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:04.650205+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "திருமால் தானாகவே உரு வெடுத்ததாக வரலாறு இல்லை. உமையவள் இகழப்பட்ட தக்கன் வேள்வியிலே எக்கியமூர்த்தியாக அவி கொள்ள இருந்தான். அப்பொழுது வீரபத்திர தேவர் அச்சமுண்டா கும்படித் திருமால் தலையை அறுத்தார். அவ்வாறு அறுக்கப்பட்ட தலையை மீண்டும் அவனால் உண்டாக்கிக் கொள்ள முடியவில்லை. பின் தேவர்கள் வேண்ட, அயன் அரிக்குத்தலை, உண்டாக்கினான் (சிசி பப 273)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 56"}]}}