ஒரு முகவரி அறிவுறுத்தம்

oru mukavari aṟivuṟuttam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிரலையும் ஒரேயொரு முகவரியையும் கொண்டுள்ள நிரல்.சில தனி நேர்வுகளில், ஓர் ஒற்றை முகவரிக் கணினியின் நிரல் குறியீடானது, சுழி (பூஜ்யம்) , பன்முக முகவரி நிரல்கள் இரண்டையும் கொண்டிருக்கும். இன்றுள்ள கணினிகளில் பெரும்பாலானவை ஒரு முகவரி நிரலையைக் கொண்டவை — one-address instruction
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1037)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ze6cae86/

தமிழ்
“ஒரு முகவரி அறிவுறுத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ze6cae86/
APA
Oliyon Research. (2026). ஒரு முகவரி அறிவுறுத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ze6cae86/
MLA
"ஒரு முகவரி அறிவுறுத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ze6cae86/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment