{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "ze6cae86", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ze6cae86/", "kind": "word", "headword": "ஒரு முகவரி அறிவுறுத்தம்", "romanization": "oru mukavari aṟivuṟuttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:04.823670+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நிரலையும் ஒரேயொரு முகவரியையும் கொண்டுள்ள நிரல்.சில தனி நேர்வுகளில், ஓர் ஒற்றை முகவரிக் கணினியின் நிரல் குறியீடானது, சுழி (பூஜ்யம்) , பன்முக முகவரி நிரல்கள் இரண்டையும் கொண்டிருக்கும். இன்றுள்ள கணினிகளில் பெரும்பாலானவை ஒரு முகவரி நிரலையைக் கொண்டவை", "needs_definition": false, "gloss_en": "one-address instruction", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1037"}]}}