கொம்பு மையம்

kompu maiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு சிறிய, வட்டவடிவான, ஒளி ஊடுருவக்கூடிய வட்டு. காகிதத்தில் வட்டங்கள் வரையும்போது காகிதம் கிழிந்துபோகாமல் இருப்பதற்காக, காகிதத்தின் மேல் இதனை வைத்துக் கவராயங்களைச் சுழற்றி வட்டம் வரைவார்கள் — horn center
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z8e2zgsk/

தமிழ்
“கொம்பு மையம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8e2zgsk/
APA
Oliyon Research. (2026). கொம்பு மையம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z8e2zgsk/
MLA
"கொம்பு மையம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z8e2zgsk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment