{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z8e2zgsk/", "data": {"id": "z8e2zgsk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z8e2zgsk/", "kind": "word", "headword": "கொம்பு மையம்", "romanization": "kompu maiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:01:06.851170+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வரைவாளர்கள் பயன்படுத்தும் ஒரு சிறிய, வட்டவடிவான, ஒளி ஊடுருவக்கூடிய வட்டு. காகிதத்தில் வட்டங்கள் வரையும்போது காகிதம் கிழிந்துபோகாமல் இருப்பதற்காக, காகிதத்தின் மேல் இதனை வைத்துக் கவராயங்களைச் சுழற்றி வட்டம் வரைவார்கள்", "needs_definition": false, "gloss_en": "horn center", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 348"}]}}