நிணநீர்

niṇanīr
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடல் தசைகளில் உள்ள சுரப்பிகளில் உருவாகி நாளங்கள் மூலம் இரத்தத்தில் கலக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்ட நிறமற்ற திரவம்; வடிநீர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நிணநீர்)
2.
புண் முதலியவற்றிலிருந்து கசியும் ஊனீர் பசுவின் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப் படும் சீநீர் வகை. இது ஒளி ஊடுவருவக்கூடியது; நிறமின்றி அல்லது இலேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும் — lymph
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வடிநீர் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 653)
3.
குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பதற்குரிய அடிப்ப்டை ஊனீர்கூறு — plasma
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 489)
4.
குருதியிலுள்ள தெளிவான ஒளியூடுருவும் தன்மையுடைய மஞ்சள் நிறத் திரவம். ஒரு வகை நோய்கண்ட குதிரையிலிருந்து எடுக்கப்படும் நிணநீர். நோய் நஞ்சுக்கு எதிராகச் செயற்படும் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிணநீரை நோயை எதிர்ப்பதற்காக நோயாளியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துகிறார்கள் — serum
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 555)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z7d6ep4y/

தமிழ்
“நிணநீர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7d6ep4y/
APA
Oliyon Research. (2026). நிணநீர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/z7d6ep4y/
MLA
"நிணநீர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z7d6ep4y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment