{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z7d6ep4y/", "data": {"id": "z7d6ep4y", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z7d6ep4y/", "kind": "word", "headword": "நிணநீர்", "romanization": "niṇanīr", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:58:56.302151+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உடல் தசைகளில் உள்ள சுரப்பிகளில் உருவாகி நாளங்கள் மூலம் இரத்தத்தில் கலக்கும் வெள்ளை அணுக்களைக் கொண்ட நிறமற்ற திரவம்; வடிநீர்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நிணநீர்"}, {"n": 2, "definition_ta": "புண் முதலியவற்றிலிருந்து கசியும் ஊனீர் பசுவின் அம்மைக் கொப்புளங்களிலிருந்து எடுக்கப் படும் சீநீர் வகை. இது ஒளி ஊடுவருவக்கூடியது; நிறமின்றி அல்லது இலேசான மஞ்சள் நிறத்தில் இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "lymph", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வடிநீர்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 653"}, {"n": 3, "definition_ta": "குருதியில் நுண்ணிழைமங்கள் மிதப்பதற்குரிய அடிப்ப்டை ஊனீர்கூறு", "needs_definition": false, "gloss_en": "plasma", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 489"}, {"n": 4, "definition_ta": "குருதியிலுள்ள தெளிவான ஒளியூடுருவும் தன்மையுடைய மஞ்சள் நிறத் திரவம். ஒரு வகை நோய்கண்ட குதிரையிலிருந்து எடுக்கப்படும் நிணநீர். நோய் நஞ்சுக்கு எதிராகச் செயற்படும் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிணநீரை நோயை எதிர்ப்பதற்காக நோயாளியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்துகிறார்கள்", "needs_definition": false, "gloss_en": "serum", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 555"}]}}