குருதிப் போக்குக் காய்ச்சல்
kurutip pōkkuk kāyccal
பொருள்கள் · Senses
1.
கிருமிகளினால் உண்டாகும் இரத்தப் போக்குக் காய்ச்சல்களில் ஒன்று. இது பீடித்த 3-16 நாட்களில் அறிகுறிகள் (குடற்காய்ச்சல், டைஃபாய்டு) குருதி நச்சூட்டு போன்ற நோய்களில் நோய்க் குறிகள் தோன்றும். ஆறாம் நாள் வாயிலும் தொண்டைப் புண்கள் உண்டாகும். இந்நோய் கண்டவர்களில் 67% பேர் இறந்து விடுகிறார்கள். இந் நோயாளிகளைத் தனிமைப் படுத்தி மருத்துவமளிக்க வேண்டும்
— Lassa fever
2.
வெப்ப மண்டலப் பருவ நிலையில் முக்கியமாக ஏற்படும் தொற்றுக் காய்ச்சல் வகைகள். இவற்றினால் முக்கியமாக முட்டுத் தசைகளிலும், தோலிலும் இரத்தப் போக்கு உண்டாகும். இவை கொசுவினால் பரவுகிறது. மஞ்சள் காய்ச்சல் இவ்வகையைச் சேர்ந்தது
— mosquito transmitted haemor rhagic fevers
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6tjaef7/
தமிழ்“குருதிப் போக்குக் காய்ச்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6tjaef7/APA
Oliyon Research. (2026). குருதிப் போக்குக் காய்ச்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6tjaef7/MLA
"குருதிப் போக்குக் காய்ச்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6tjaef7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment