{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z6tjaef7/", "data": {"id": "z6tjaef7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z6tjaef7/", "kind": "word", "headword": "குருதிப் போக்குக் காய்ச்சல்", "romanization": "kurutip pōkkuk kāyccal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:52.924597+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கிருமிகளினால் உண்டாகும் இரத்தப் போக்குக் காய்ச்சல்களில் ஒன்று. இது பீடித்த 3-16 நாட்களில் அறிகுறிகள் (குடற்காய்ச்சல், டைஃபாய்டு) குருதி நச்சூட்டு போன்ற நோய்களில் நோய்க் குறிகள் தோன்றும். ஆறாம் நாள் வாயிலும் தொண்டைப் புண்கள் உண்டாகும். இந்நோய் கண்டவர்களில் 67% பேர் இறந்து விடுகிறார்கள். இந் நோயாளிகளைத் தனிமைப் படுத்தி மருத்துவமளிக்க வேண்டும்", "needs_definition": false, "gloss_en": "Lassa fever", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 634"}, {"n": 2, "definition_ta": "வெப்ப மண்டலப் பருவ நிலையில் முக்கியமாக ஏற்படும் தொற்றுக் காய்ச்சல் வகைகள். இவற்றினால் முக்கியமாக முட்டுத் தசைகளிலும், தோலிலும் இரத்தப் போக்கு உண்டாகும். இவை கொசுவினால் பரவுகிறது. மஞ்சள் காய்ச்சல் இவ்வகையைச் சேர்ந்தது", "needs_definition": false, "gloss_en": "mosquito transmitted haemor rhagic fevers", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 701"}]}}