முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி

muḻutiyaṅku oḷikkāṭci ēṟpi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை. ஒளிக்காட்சி நாடாப் பதிவி (Video Casstte Recorder) போன்ற சாதனங்களிலிருந்து இயங்கு நிகழ்படங்களைக் கணினியில் பயன்படுத்தும் இலக்கமுறை வடிவமாக (AVI, MPEG, MJPEG போன்ற வடிவங்களில்) மாற்றித் தரும் அட்டை இது — full motion video adapter
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: முழுதியங்கு ஒளிக்காட்சித் தகவி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 633)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6jz8qhz/

தமிழ்
“முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6jz8qhz/
APA
Oliyon Research. (2026). முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6jz8qhz/
MLA
"முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6jz8qhz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment