{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/z6jz8qhz/", "data": {"id": "z6jz8qhz", "url": "https://nigandu.oliyonresearch.com/e/z6jz8qhz/", "kind": "word", "headword": "முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி", "romanization": "muḻutiyaṅku oḷikkāṭci ēṟpi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:35.880677+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை. ஒளிக்காட்சி நாடாப் பதிவி (Video Casstte Recorder) போன்ற சாதனங்களிலிருந்து இயங்கு நிகழ்படங்களைக் கணினியில் பயன்படுத்தும் இலக்கமுறை வடிவமாக (AVI, MPEG, MJPEG போன்ற வடிவங்களில்) மாற்றித் தரும் அட்டை இது", "needs_definition": false, "gloss_en": "full motion video adapter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["முழுதியங்கு ஒளிக்காட்சித் தகவி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 633"}]}}