நீண்ட கோப்புப் பெயர்
nīṇṭa kōppup peyar
பொருள்கள் · Senses
1.
அண்மைக்கால பீசி இயக்க முறைமைகளில், குறிப்பாக விண்டோஸ் 95/98, விண்டோஸ் என்டி மற்றும் ஒஎஸ்/2 ஆகியவை கோப்புகளுக்கு மிக நீண்ட பெயர்களைச் சூட்ட, பயனாளருக்கு வாய்ப்புத் தர கிறது. 250-க்கு மேற்பட்ட எழுத்து களில் கோப்பிற்குப் பெயர் சூட்டலாம்.ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்து மற்றும் இரு சொற்களுக்கு இடையே இடவெளி இருக்கலாம்
— long file names
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/z6bpx692/
தமிழ்“நீண்ட கோப்புப் பெயர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6bpx692/APA
Oliyon Research. (2026). நீண்ட கோப்புப் பெயர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/z6bpx692/MLA
"நீண்ட கோப்புப் பெயர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/z6bpx692/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment